திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் !

அரங்கக் கூட்டம்

நாள் : 22.10.2019, மாலை 6:00 மணி.
இடம் : BHEL சமுதாயக் கூடம், கணேசா ரவுண்டானா அருகில் திருச்சி.

தலைமை :

தோழர் உத்திராபதி
பொதுச்செயலாளர் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்.

விளக்க உரை :
இந்திய பொருளாதார நெருக்கடியும் அதன் காரணங்களும் :
பேரா. ச. அய்யம்பிள்ளை
செயற்குழு உறுப்பினர், CCCE திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழகம்.

பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும் :
முனைவர் ஜெ. ஜெயரஞ்சன்
பொருளாதார ஆய்வாளர்.

திவாலாகும் இந்திய பொருளாதாரம் ; மாற்று சோசலிசமே :
தோழர் மா.சி. சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு – புதுச்சேரி

நிகழ்ச்சி ஏற்பாடு :
பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்,
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்,
அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம்,
சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருச்சி, தொடர்புக்கு : 89030 42388

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க