பாபர் மசூதி வழக்கு : நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள் நல்லதல்ல | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
சபரி மலையில் பெண்கள் வழிபட அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரித்து தீர்ப்பு சொல்லாமல், 7 நபர் கொண்ட விரிவான பெஞ்சிற்கு மாற்றியமைத்ததன் காரணம் என்ன ?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியிருக்கும் தீர்ப்பு நியாயமானதா ?
– விடையளிக்கிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
சுதர்சன் பத்மநாபனை இந்த அரசு கைது செய்யாது | வழக்கறிஞர் வாஞ்சிநாதன்
ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதில், சுதர்சன் பத்மனாபன் தான் மரணத்திற்குக் காரணம் என தற்கொலைக்கு முன் பாத்திமா குறிப்பிட்ட பின்னரும் சுதர்சன் பதமநாபனைக் கைது செய்ய இந்த அரசு தயங்குவது ஏன் ? எச்.ராஜா , எஸ்.வி. சேகர் உள்ளிட்டோர் வெளிப்படையாக குற்றம் செய்தும் கைது செய்யப்படாமல் தப்பியதன் பின்னணிதான் இதற்கும் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன்.
பாருங்கள் ! பகிருங்கள் !