குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) – தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) –
தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR)
பறிக்கப்படும் மனித உரிமைகளும் ! தகர்க்கப்படும் அரசமைப்பு சட்டமும் !
கருத்தரங்கம்
நாள் : 10.01.2020, மாலை 5 மணி,
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னைக் கிளை,
தொடர்புக்கு : 984212062 / 9962366230