தயவுசெய்து கூட்டம் கூட்டாதீங்க !

கருத்துப்படம் : வேலன்

நன்றி : மூலப்படம் – சதீஷ் ஆச்சார்யா

வினவு கேலிச்சித்திரம்

3 மறுமொழிகள்

  1. மீண்டும் வினவு செயல்பட தொடங்கியது மகிழ்ச்சி உங்கள் பணி மேலும் தொடரட்டும் கருத்து வேறுபாடுகளை கலைந்து அனைவரும் ஒற்றுமையாக போராட்டத்தை நடத்துங்கள் வாழ்த்துங்கள்

  2. மீண்டும் வினவு தளம் மீண்டு வந்ததில் மிக மகிழ்ச்சி கொள்கிறேன் … “திரௌபதி படம் வந்த இந்நேரத்தில் வினவு தளம் இல்லாமல் போனது எனக்கு மகிழ்ச்சி” என்று எனது கடைசியாக இட்ட மறுமொழியில் கூறியது உங்களை சீண்டி பார்த்து சமூக அவலங்களை சுட்டி காட்டி மீண்டும் உங்களை வரவழைக்கவே … உங்களின் பனி வெற்றிகரமாக தொடரட்டும் ..நன்றி ..வாழ்த்துக்கள்

  3. தப்லிக் மாநாட்டிற்கு வந்த வெளி நாட்டவருக்கு இந்திய அரசுதான் விசா வழங்கி வரவழைத்தது. இந்த அரசுக்கு அறிவு இருந்தால் விசாக்களை உடனடியாக ரத்து செய்து வெளி நாட்டவர்கள் யாருமே இந்தியாவிற்குள் வர விடாமல் தடுத்திருக்கலாம். அல்லது நோய் அபாய நிலையை சொல்லியும் நிறுத்தி இருக்கலாம். இப்போது சிலர் மத வெறியை காட்டி பேசுவதால் எழதுவதால் எந்த பயனுமில்லை.
    பிப்ரவரி – மார்ச் இறுதி வரை நாடு முழுதும் ஹிந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத சடங்குகள் மற்றும் ராமர் சிலை நடும் விழா வரை கோவில் நிகழ்ச்சிகள் நாடு முழுதும் நடை பெற்றுக் கொண்டிருந்தன. நமது பிரதமர் மக்களின் மன நிலை புரியாமல் முகலாய மன்னர்கள் போல உடனே ஊரடங்கு பிறப்பித்து இந்திய நாட்டு மக்களை ஒடுக்கி விட்டார். ஆடு மாடுகள் போன்று மக்களை அலைய விட்டு விட்டார். இதெல்லாம் புறியாத இந்த பீசப்பி மடையர்கள் ஒரு டில்லி மத நிகழ்வை மட்டும், அதுவும் இத்தனை நாட்கள் கடந்தும், ஓயாமல் குரைத்துக் கொண்டிப்பது மத ஒற்றுமைக்கு ஊறு விளைப்பதாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க