த்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராசில் தலித் இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநில அரசின் அனைத்து உறுப்புகளும் பாலியல் வன்கொலை செய்த தாக்கூர் சாதிக் கிரிமினல்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.

இந்தச் சம்பவத்தையும், இது போன்ற சம்பவங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதிகமாக நடப்பதற்கான காரணமாக இந்துத்துவ சிந்தனையில் ஊறிப் போயுள்ள பார்ப்பனிய ஆணாதிக்க வெறியையும் அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் அமிர்தா உரையாற்றுகிறார்.

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க