மக்கள் அதிகாரம் நடத்தும் இணையவழி கூட்டம்

அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றிவரும் பணியாளர்களை அரசும் ஒப்பந்ததாரர்களும் இணைந்து நைச்சியமான வழியில் நிரந்தரமாக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் முன் நின்று பணியாற்றும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் நடத்தவிருக்கும் இணையவழிக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் !!

♦ ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நிரந்தரமாக்கு!
♦ முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

நாள் : 03.06.2021, வியாழக்கிழமை
நேரம் : மாலை 6 மணிக்கு

தலைமை :
தோழர் சண்முகசுந்தரம்,
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்

உரை :
தோழர் மோகன் ,
அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மாவட்டத் தலைவர் ,
சி.ஐ.டி.யு.

தோழர் முத்துக்குமார்,
மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம் .

மாலை 6 மணிக்கு காணத் தவறாதீர்கள் !!

மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க