த்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வன்கொடுமை அம்பலமானதைத் தொடர்ந்து பார்ப்பனிய கும்பல் இந்துக்களின் மீதான தாக்குதல் என்று கூச்சலிடுகிறது. இலாபவெறியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும், பாலியல் சுரண்டல்கள் நடப்பதும் அவை கண்டுகொள்ளாமல் விடப்படுவதும் நடைபெறுகின்றன.

மாணவர்கள் நலனில் அக்கறையின்றி தமது கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற மட்டுமே முயற்சிக்கும் இத்தகைய தனியார் இலாப வெறிகொண்ட கல்வி நிறுவனங்களை தடை செய்து அரசே ஏற்று நடத்தவேண்டும்.

பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை
ரத்து செய்! அரசுடைமையாக்கு!


கருத்துப்படம் : மு.துரை

1 மறுமொழி

  1. பாலியல் கூடாரங்களாகும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமத்தை
    ரத்து செய்! அரசுடைமையாக்கு! இன்னும் இந்த கட்டுரையில் முக்கிய அம்சங்கள் & தெளிவான & அனைத்து பள்ளிகளிலும் நடந்த தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும் , தீர்வு தான் என்ன என்று தெரிவியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க