
முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
சென்னை மண்டலத்தின் செயலாளராக தோழர் அமிர்தா, இணைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், பொருளாளராக தோழர் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.