உக்ரைன் : ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர் | தோழர் சுரேசு சக்தி முருகன்

உக்ரைன் போரானது ஐரோப்பாவின் அமைதியை மட்டும் குலைக்கவில்லை. உலகளவிய மக்களின் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. இக்காணொலியில் உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

க்ரைன் போரானது வெறுமனே ஐரோப்பாவில் இருக்கும் அமைதியை மட்டும் இன்று குலைக்கப்போவதில்லை. இது உலகளவிய மக்களில் பாதிப்புகளாக மாறிபோய் உள்ளது. அமெரிக்க – ரசிய ஏகாதிபத்தியங்கள் உலகத்தை மறுபங்கீடு செய்வதற்கு தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அனைத்தையும் கொண்டுவருவதற்கான நடவடிக்கையாக இருப்பதினால், இந்த போரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. இந்த போருக்கு காரணமாக அமெரிக்க நேட்டோ கூட்டமைப்பையும் அதனுடைய கிழக்கு ஐரோப்பா விரிவாதிக்கத்தையும் நாம் எதிர்க்க வேண்டியிருக்கிறது. இதுபோன்ற உக்ரைன் போர் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை விளக்குகிறார் தோழர் சுரேசு சக்தி முருகன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க