முகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து...
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
வினவு தோழருக்கு வணக்கம். இந்த பதிவில் மக்கள் அதிகாரம் லோகோ சரியான பதிவிடப்படவில்லை
சரி செய்கிறோம் தோழர்