இலங்கை மக்கள் போராட்டம் வெல்லட்டும் ! | தோழர் வெற்றிவேல் செழியன் | வீடியோ

இலங்கையில் போராட்ட தீ பற்றி எரிகிறது. போராட்டங்களை தீர்ப்பது என்று இல்லாமல், போராடிய மக்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கும் விதமாக செயல்பட்ட இராசபக்சே குடும்பம் தற்போது மக்களுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

லங்கையில் போராட்ட தீ பற்றி எரிகிறது. போராட்டங்களை தீர்ப்பது என்று இல்லாமல், போராடிய மக்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கும் விதமாக செயல்பட்ட இராசபக்சே குடும்பம் தற்போது மக்களுக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே பாசிசம் என்பது மக்கள் போராட்டங்களுக்கு முன் நிற்க முடியாது என்பதை, இலங்கை மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.
மேலும் அவர்களின் போராட்டம் தற்போது எப்படி பார்க்க வேண்டும். அப்போராட்டம் மேலும் எப்படி சென்றால் வெற்றியடையும் என்பதை பற்றி இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க