ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன ? | மருது வீடியோ

துத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் போலீசின் அடக்குமுறைகளை பற்றியும் ஆதன் தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்...!

தூத்துக்குடி மக்கள் நிராயுத பாணியாக நீதி கேட்டு வந்தார்கள். இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்று… அந்த முழக்கம் ஏதோ திடீரென தோன்றிய முழக்கமல்ல! அந்த ஸ்டெர்லைட் நிறுவனத்தை ஜெயலலிதா துவங்கும் போதிலிருந்தே மீனவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்களை, ஒளிந்திருந்து சுட்டுக்கொன்றுள்ளது போலீசு!

துத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றிய அருணா ஜெகதீசன் அறிக்கையை பற்றியும் போலீசின் அடக்குமுறைகளை பற்றியும் ஆதன் தமிழ் செய்தி ஊடகத்திற்கு அளித்த போட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் மருது அவர்கள்…!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க