மின்சாரம் தனியார்மயத்திற்கு எதிராக போராடும் புதுச்சேரி மக்களை இருளில் மூழ்கடிக்கும் பாசிச அரசு! | மருது வீடியோ

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...

புதுச்சேரி : மின்சாரத்துறை தனியார்மயமாவதற்கு எதிரானப் போராட்டம் – மக்களின் மின்சாரத்தை துண்டித்து வஞ்சிக்கும் பாசிசம்! | மருது வீடியோ

அக்டோபர் 2-ஆம் தேதி புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது. அதில் அமைச்சர்கள் கலந்துகொண்டார்கள். துணை இராணுவ படையின் பாதுகாப்புடன் பேரணி நடத்தப்படுகிறது. அந்த பேரணிக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதில் எமது மக்கள் அதிகாரம் அமைப்பும் கலந்துகொண்டது. இரண்டு மூன்று நாட்களாக புதுச்சேரியில் எங்குமே மின்சாரம் இல்லை.

மக்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் பேரணி பாதுகாப்புடன் நடத்தப்படுகிறது. ஆனால், மக்கள் மின்சாரம் வேண்டும் வேண்டும் என்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு மின்சாரம் கொடுக்க கூடாது. அதை முழுக்க சந்தைமயமாக்க வேண்டும் என்பதற்காக, தனியார்மயமாக்கிறார்கள். இதுதான் பாசிசம்!

புதுச்சேரியில் மின் ஊழியர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தை பற்றியும் ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பற்றியும் REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க