அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
ஜனவரி – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜி−பே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ. 20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
♦ அதானியே நமோ நமஹா!
♦ கெஜ்ரிவால், ஒவைசி: ‘பி டீம்’களை பிரசவித்தது யார்?
♦ மீண்டும் இந்தி: வெறும் மொழித்திணிப்பல்ல!
♦ ஆன்லைன் சூதாட்டத் தடை: மக்கள் விரோதிகளை விரட்டியடிப்போம்!
♦ கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!
♦ நூல் அறிமுகம்: சோறு தின்பவர்களின் பிரச்சினை!
♦ ஜனநாயக ஊடகங்களின் குரல்வளையை நெறிக்கும் பாசிஸ்டுகள்!
♦ ‘பெரு’வின் தேவை: இளஞ்சிவப்பு அல்ல, புரட்சிப் பேரலை!