திரை விமர்சனம் : பகாசுரன் – பார்ப்பனிய ஆணாதிக்கக் குப்பை! | தோழர் அமிர்தா | வீடியோ

பகாசுரன் என்ற படம் பெண்களை இழிவு படுத்தி சமூகத்தில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கு காரணம் அவர்களே என்று சித்தரிக்கிறது. பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளாக நடந்த அனைத்து போராட்டங்களையும் சுக்கு நூறாக உடைக்க முயற்சிக்கிறது. பெண்களை கல்வி, வேலை என வெளியே செல்லவிடாமல் வீட்டிலேயே அடிமைகளாக பூட்டிவைக்க வேண்டும் என்கிறது பார்ப்பனிய ஆணாதிக்க விஷம் நிறைந்த இத்திரைப்படம்.

இந்த திரைப்படத்தை பற்றிய விமர்சனங்களை இகாணொலியில் விரிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க