மானிய உரம் வாங்க விவசாயிகள் சாதியை குறிப்பிட வேண்டுமாம் || தோழர் சிவகாமு

விவசாயத்தையும் விவசாயிகளையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் மோடி அரசு. தற்போது மானிய விலையில் உரம் வாங்கினால் சாதியை குறிப்பிடவேண்டும் என்று ஒரு நடைமுறையை கொண்டுவந்து விவசாயிகளை கடும்கோவத்திற்கு ஆழ்த்தியுள்ளது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க