ராகுல் காந்தி தகுதி நீக்கம் : மோடி, அமித்ஷா பாசிச கும்பலின் வெறியாட்டம் | தோழர் மருது

மோடிக்கு எதிராக கருத்து கூறுவோரை தகுதி நீக்கம் செய்து , தேர்தலில் போட்டியிட தடுத்து எதிர்க்கட்சிகள் யாருமே இல்லை என்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் 2024 தேர்தலில் வெற்றி பெறுவதும், இந்த ராஷ்டிரத்தை படைப்பதுமே ஆர்எஸ்எஸ் பாஜக பாச கும்பலின் நோக்கம்.

தேர்தல் முறைக்கு அப்பால் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி அதானி பாசிசக்கும்பல் வீழ்த்தப்பட வேண்டும். இந்த நோக்கத்துக்காக உழைக்கும் மக்களாகிய நாம் அனைவரும் பாசிசத்திற்கெதிராக ஒன்றிணைய வேண்டியது அவசியம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க