ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யார் பேசினாலும் வழக்கு போடறாங்க | தோழர் மருது

ந்த நாட்டில் உழைக்கும் மக்களுக்கு எது தேவையோ அதை செய்துகொடுப்பதுதான் அரசின் கடமை. தூத்துக்குடி மக்கள் இன்றுவரை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வாய்திறக்க முடியாத நிலையில், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள்.

தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தொடர்ந்து தமிழர் நலனுக்கெதிராக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அதை விரைவில் நாம் செய்வோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

1 மறுமொழி

  1. பா.ஜ.க முதல் ஆளுநர் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருப்பதுதான் ஜனநாயகம் என்றால் அதன் மீது தமிழ்நாட்டு மக்கள் காரி உமிழ்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க