ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!
மே 15, 2023,
மாநாடு – கலைநிகழ்ச்சி
ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின்
புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்
பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில், மதுரை
நிகழ்ச்சி நிரல்
மாநாடு (மாலை 4 மணி)
வரவேற்புரை:
தோழர் புவன்,
இணைச் செயலாளர், சென்னை மண்டலம்,
மக்கள் அதிகாரம்.
தலைமை:
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
தீர்மானம் வாசித்தல்:
தோழர் திலகவதி
சென்னை மண்டலம்,
மக்கள் அதிகாரம்.
சிறப்புரை:
“வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!”
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
“இந்துராஷ்டிரத்தின் சமஸ்தானங்களா மாநிலங்கள்?”
தோழர் தொல்.திருமாவளவன், M.P.,
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
“பாசிச எதிர்ப்புப் போரில் விடுதலைப் போரின்
வீரமரபை வரித்துக்கொள்வோம்”
திரு. ப.அப்துல் சமது, M.L.A.,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.
“கீழடியும் ஈரடியும்”
தோழர் திருமுருகன் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்.
“பாசிசத்தின் அரங்கேற்றம்”
தோழர் நாகை.திருவள்ளுவன்,
தலைவர், தமிழ்ப்புலிகள் கட்சி.
கள அனுபவம்:
தோழர் சிவகாமு,
மதுரை மண்டலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
தோழர் விஜயன்,
கொள்கைப் பரப்புச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புதுவை.
நன்றியுரை:
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
முன்னிலை:
தோழர் குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு-புதுவை.
தோழர் வெ.கனியமுதன்,
மாநில துணைப் பொதுச்செயலாளர்,
வி.சி.க.
தோழர் கதிரவன்,
மேனாள் மாநிலச் செயலாளர்,
ம.க.இ.க.
தோழர் பேரறிவாளன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு.(மா.ஒ.குழு).
தோழர் முத்துக்குமார்,
மாநில செய்தித் தொடர்பாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் பரசுராமன்,
இணை ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு.(மா.ஒ.குழு).
தோழர் தென்னரசு,
மாநில துணைச் செயலாளர்,
விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம், வி.சி.க.
தோழர் மெய்யப்பன்,
பொறுப்பாளர்,
தமிழ்தேச குடியரசு இயக்கம்.
தோழர் சிதம்பரம்,
தென்மண்டலச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
தோழர் இன்குலாப்,
மாவட்டச் செயலாளர் (மதுரை தெற்கு),
வி.சி.க.
தோழர் சுந்தர்,
ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்,
பு.ஜ.தொ.மு.(மா.ஒ.குழு).
தோழர் கதிரவன்,
மாவட்டச் செயலாளர் (மதுரை மேற்கு),
வி.சி.க.
திரு.இப்ராஹிம்,
மாவட்டச் செயலாளர் (மதுரை தெற்கு),
ம.ம.க.
திரு.சீனி முகமது,
மாவட்டச் செயலாளர் (மதுரை வடக்கு),
ம.ம.க.
திரு.சிக்கந்தர்,
மாவட்டப் பொருலாளர் (மதுரை தெற்கு),
எஸ்.டி.பி.ஐ.
தோழர் செல்வராஜ்,
எரிகாற்றுக்குழாய் எதிர்ப்புக் கூட்டமைப்பு.
தோழர் சிவகாமு,
மதுரை மண்டலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
தோழர் முருகானந்தம்,
மதுரை மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம்.
தோழர் பௌலிவளவன்,
மதுரை மாவட்டச் செயலாளர்,
தமிழ்ப்புலிகள் கட்சி.
***
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலைத் தடுக்கவில்லையெனில்,
தாய்மொழியும் அழியும், தாய் மண்ணையும் இழப்போம்!
இந்தி ஆதிக்கத்தை வேரறுப்போம்!
தமிழ்மொழியை உயர்த்திப் பிடிப்போம்!
பல்தேசிய இன-மொழி-பண்பாட்டுக்கு எதிரான இந்து-இந்தி இந்துராஷ்டிரத்தை நிராகரிப்போம்! இரண்டாம் தர குடிமக்களாக்கப்படும் இசுலாமியர்கள், கிருத்தவர்கள், தலித்துக்கள் மீதான தாக்குதல்களை முறியடிப்போம்!
மார்வாடி, குஜராத்தி, பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுக்களின் அடியாட் படையான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை விரட்டியடிப்போம்!
வள்ளுவர், வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர்..
ஆரிய – பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப்பிடிப்போம்!
பூலித்தோவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன், வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, சுந்தரலிங்கம், திப்புசுல்தான், வ.உ.சி., சிங்காரவேலர்… விடுதலைப் போராட்ட மரபை வரித்துக் கொள்வோம்!
தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை முறியடிப்போம்!
போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீதான மாயையிலிருந்து விடுபடுவோம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு- புதுவை.
9791653200, 9444836642 7397404242, 9962366321