பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பெரியார் அவர்களின் 145-வது பிறந்தநாள் இன்று. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது பார்ப்பன பயங்கரவாதத்தின் தாக்குதல் அதிகரித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி பயங்கரவாத கும்பலை விரட்டியடிக்க பெரியார் கட்டமைத்ததைவிட வீச்சான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் ஒரு பகுதியான பெரியாரை உயர்த்திப்பிடித்து இந்த காவி பயங்கரவாத கும்பலை ஒழித்துக்கட்டுவோம்.விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க