டம்பில் சிறுநீர் கழிக்கப்பட்ட சிறுவனிடமா?

எதற்கு சண்டை
என கேட்டதற்கே வெட்டு வாங்கியவனிடமா?

உலக சாதனையில் ஒவ்வொரு சொட்டா
எண்ணெய் சேகரித்தவர்களிடமா ?

கோவில் கருவறையில் கொல்லப்பட்ட
ஆசிபாவிடுமா?

இல்லை
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும்
ஒரு குழந்தை கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற காசாவிடமா?

எப்படி சொல்வது இவர்களிடம்
“குழந்தைகள் தின வாழ்த்தை”


பரியன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க