கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் அரசு காசாவில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது. தற்போது வரை 17,177-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்துள்ளது.
முன்னதாக, வடக்கு காசாவை முற்றுகையிட்டு மக்களை தெற்கு காசா பகுதிகளுக்கு இடம்பெயரச் செய்தது. இடம்பெயர இயலாத மக்களையும் இடம்பெயர மறுத்தவர்களையும் படுகொலை செய்தது.
தற்போது, தெற்கு காசா பகுதியில், குறிப்பாக அங்குள்ள கான் யூனிஸ் நகரில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையின் கொடூரத்தை உணர்த்தும் வகையில் கல்லூரி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்.
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube