களத்தில் தோழர்கள் – தூத்துக்குடி
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏரல், காமராஜ் நகர், தாளமுத்து நகர், சிலுவைப்பட்டி, பெத்தநாச்சி நகர், சண்முகபுரம், இடையற்காடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிகாரம் தோழர்கள் நிவாரணப் பணிகளிலும் மீட்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாவட்ட மக்களுக்கு உதவ அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் தன்னார்வலர்களும் தேவைப்படுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ உடனடியாக தொடர்புகொள்ளவும்.
தொடர்புகொள்ள:
செல்வம் 9597494038,
மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube