நெல்லை, தூத்துக்குடி பெருமழை ஓய்ந்தது:
மக்கள் துயரம் தீரவில்லை!

தூத்துக்குடி புறநகரின் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் மழைநீர் வடியாமல் துர்நாற்றம் வீசும் நிலை! நோய் தொற்று ஏற்படும் அபாயம்! வேடிக்கை பார்க்கிறது அரசு!

தமிழக அரசே !

வீட்டை இழந்து தெருவில் நிற்கும் மக்களுக்கு ஊர்தோரும் முகாம்கள் அமைத்துக் கொடு! உணவு, உடை வழங்கு!

6000 நிவாரணம் மக்களின் பிரச்சனையை தீர்க்காது! வீடுகள் தோறும் பாதிப்பை கணக்கெடு, அதன் அடிப்படையில் உரிய இழப்பீடு வழங்கு!

எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் செய்யாமல் மக்களை வெள்ளத்தில் மூழ்கடித்த தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்களை பணி நீக்கம் செய்து அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்!

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க