மதுரை மாட்டுத்தாவணி ராமசுப்பு அரங்கில் மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பாக ஆகஸ்ட் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த அரங்கக் கூட்டம் சில காரணங்களால் ஆகஸ்ட் 31 ஆம் தேதி மாலை 05:30 மணிக்கு மாற்றப்படுகிறது.
ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
***
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
தேதி : 31.08.2024 நேரம் : மாலை 5.30 மணி
இடம் : இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.
தலைமை உரை :
தோழர் இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் கலை இலக்கிய கழகம்.
வாழ்த்துரை :
வழக்கறிஞர் மோகன் குமார்,
செயலாளர், மதுரை வழக்கறிஞர் சங்கம்.
வழக்கறிஞர். மு.ஆனந்த முனிராஜன்,
துணை தலைவர்,
வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டு குழு (JAAC).
சிறப்புரை :
வழக்கறிஞர் லஜபதிராய்,
மூத்த வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்றம்.
தோழர் அமிர்தா,
மாநில பொருளாளர், மக்கள் அதிகாரம்.
ம.க.இ.க சிவப்பு அலை கலை குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை :
தோழர் சங்கர்,
மக்கள் கலை இலக்கிய கழகம்.
ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள், வழக்கறிஞர்கள், சட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக!
- மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள்: இந்துராஷ்டிரத்திற்கான போலீசு இராஜ்ஜியமே!
- முடிவுக்கு வரும் சட்டத்தின் ஆட்சி! அரங்கேற்றப்படும் பாசிச கும்பல் ஆட்சி!
- எதிர்க்கட்சிகளே, சட்டங்களைத் திருத்துவது அல்ல: திரும்பப் பெறுவதே தீர்வு!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு),
மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு :
97916 53200, 94448 36642,
73974 04242, 99623 66321.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube