🔴LIVE: அரங்கக் கூட்டம் | சென்னை
பாசிச மோடி அரசே, மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!
தமிழ்நாடு தழுவிய பிரச்சார இயக்கம்
அரங்கக் கூட்டம்
தேதி : 25.08.2024 நேரம் : மாலை 5.00 மணி
இடம் : TGP கல்யாண மண்டபம், ராஜாஜி சாலை, தாம்பரம்.
நேரலையைக் காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்..
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram
பாசிசம் மோடி அரசை கண்டித்து மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்கும் மக்கள் கலை இலக்கிய கழகம் புரட்சிகர மாணவர் இயக்கம் போன்ற இயக்கங்களில் வரும் செய்திகள் எனக்கு பிடித்தமான செய்தியாக உள்ளது இந்த செய்திகளை நாம் அறிந்து கொண்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் பாமர மக்களுக்கு
எதைப் பற்றி விவாதிப்பது என்று தெரியவில்லை இந்தக் குழுவில் இணைந்து உங்களிடம் வருகின்ற செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்