சென்னை Red Alert: களத்தில் சிவப்பு அலை தோழர்கள்
சென்னையில் அக்டோபர் 16-ஆம் தேதி “Red Alert” விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று (15/10/2024) முதல் அதிகனமழை (11 முதல் 21 செ.மீ. வரை) பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் அதிகளவில் தேங்குவதற்கான அபாயம் உள்ளதால் மீட்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
இப்பணிக்கு தன்னார்வலர்கள் தேவை. மேலும், பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி அல்லது அத்தியாவசியப் பொருட்களை தந்து உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :
தீரன் 85240 29948
ஆகாஷ் 91766 85878

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram