அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் நவம்பர் 2024 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம் – பாசிசக் கும்பலாட்சிக்குத் தயாராகும் ‘நீதி’ தேவதை
  • மோடியின் 100 நாள் ஆட்சி: பாசிசக் கும்பலின் “யூ-டர்ன்”
  • ஹரியானா தேர்தல் முடிவு: எடுத்துரைக்கும் பாடம் என்ன?
  • இந்திய புரட்சிப் பயணத்தில் 40-வது ஆண்டில் புதிய ஜனநாயகம்
  • சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களின் முதுகில் குத்திய தி.மு.க. அரசு!
  • புதிய நான்கு தொழிலாளர் சட்டங்கள்: கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்கள்
  • பாலியல் வன்கொடுமை குற்றவாளியுடன் கூட்டாளியாக செயல்பட்ட விருத்தாச்சலம் போலீசு
  • பேராசிரியர் சாய்பாபா படுகொலையும் கௌரி லங்கேஷ் கொலைக் குற்றவாளிகள் விடுதலையும் நம்மிடம் உணர்த்துவது என்ன?
  • ரூட் மோதல்கள்: மாணவர் சங்கத் தேர்தலும் மாற்றுக் கலாச்சாரமுமே தீர்வு

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க