🔴LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC

இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை | நாள்: 17.11.2024 | நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

🔴LIVE: தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம் | JAAC

ன்றிய அரசின் மூன்று புதிய குற்றவியல் கருப்புச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களில் கூட்டுக் குழு (JAAC) சார்பில் “தென்னிந்திய வழக்கறிஞர்களின் கருத்தரங்கம்” நடைபெறுகிறது.

இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை
நாள்: 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க