அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 03 | 1985 டிசம்பர் 15 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வீரம் செறிந்த போராட்டம் வெல்லட்டும்!
- பன்னாட்டு முதலாளிகளின் புதுப் பங்காளிகள்
- பீடி சுல்தான்களின் கோரப் பிடியில்
- பூச்சிக் கொல்லிகளா? ஆட்கொல்லிகளா?
- கடந்தகால வரலாறு அல்ல; நிகழ்கால உண்மை இது
- கிழக்கு ஐரோப்பா ரஷியாவின் வேட்டைக்காடு
- விரிந்த பார்வை விடுதலை தரும்
- ராஜீவ் கும்பலின் பாசிசக் கல்விக்கொள்கை
- உரிமைப்போரில் மீனவர் சிந்திய ரத்தம்
- கைபர் கணவாயில் காத்திருக்கும் அபாயம்
- இதுதான் இன்றைய இந்தியா!
![](https://www.vinavu.com/wp-content/uploads/2018/04/pj-100x100.jpg)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram