அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 01, இதழ் 13 | 1986 மே 16 – 31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சமூக வெறியர்களா?
- குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டிய எம்.எல்.ஏ.
- குடிநீர் கேட்டுத் தவிக்கிறார்கள் கானல் நீர் காட்டி ஏய்க்கிறார்கள்
- யாருக்காக இந்திய இராணுவம்?
- அச்சுறுத்தும் அணு உலைகள்
- ஒழுங்குமுறை விற்பனைக்கூடமா? கொள்ளைக் கூடாரமா?
- மீண்டும் ஜாலியன்வாலாபாக்!
- சிலி நாடு தந்த படிப்பினை சமாதான மாற்றம் சாத்தியமில்லை
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram