அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 02, இதழ் 10 | 1987 ஏப்ரல் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கேரள – மேற்கு வங்க – காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: தனிமைப்படும் பாசிசக் கும்பல் தாக்கவே துணியும்!
- அரியலூர் ரெயில் கவிழ்ப்பு! போலீசின் தில்லு முல்லுகள்!!
- பொருளாதார முற்றுகை: இலங்கைக்கு ஒரு யாழ்ப்பாணம்! இந்தியாவுக்கு ஒரு பல்லியபால்!
- பாரதிதாசன் பல்கலைக் கழகம் – துணைவேந்தரின் திருவிளையாடல்
- நெல்லி: மறையாத வடு
- பட்ஜெட்: சட்டப்பூர்வ வழிப்பறி
- இந்து மதவெறிக்குப் பெருந்தீனி
- பாராளுமன்ற சர்வாதிகாரம்
- கமிஷனர் தேவாரம் அடிக்கும் ‘ஸ்டண்ட்’!
- ராஜீவின் புதிய புஸ்வாணக் கொள்கை!
2 நிமிடங்களில் 28 கோடியே 73 லட்ச ரூபாய் பாழ்! - குவாதமாலா: சீறியெழும் சிவப்புப் பேரலை!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram