கலைமதி
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
நாங்கள் வலிதாங்காமல் அலறுவதைத் தடுக்க, எங்கள் வாயில் மண்ணை திணித்தார்கள். அவர்களுடைய சித்திரவதையைத் தாங்காமல் சுட்டுவிடுங்கள் என கெஞ்சியும்கூட பார்த்தோம்...
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
தடை செய்யப்படாத நூலாக இருந்தாலும், அந்த நூலை ஏன் நீங்கள் வைத்திருந்தீர்கள்? என கன்சால்வேசிடம் கேள்வியெழுப்பியுள்ளார், நீதிபதி.
காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?
அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர் என பல தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் கைதான காஷ்மீரியத் இணையதளத்தின் ஆசிரியர் சிப்லியின் நிலைமை குறித்த தகவல்களை சொல்ல மறுத்து வருகிறது போலீசு.
பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் : சட்ட மாணவி மாயம் !
சின்மயானந்த் இயக்குனராக உள்ள சுவாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியில் படித்து வந்த அந்தப் பெண், தன்னையும் தன் குடும்பத்தாரையும் சின்மயானந்த் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்த நிலையில் அப்பெண் காணாமல் போயுள்ளார்.
பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !
“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.
டெல்லி பல்கலையில் சாவர்க்கர் சிலை : அத்துமீறும் ஏ.பி.வி.பி. !
விரைவில் டெல்லி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தேர்தல் நடைபெற இருக்கிற நிலையில், ஏ.பி.வி.பி. அங்கு உள்ள தூணில் சாவர்க்கரின் மார்பளவு சிலையை வைத்துள்ளது.
“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
“காஷ்மீரிகள் தங்கள் நிலத்தின் மீதான உரிமைகள் குறித்து அவர்கள்தான் முடிவெடுக்க முடியும். அவர்களுக்குத்தான் சட்டரீதியான உரிமை உள்ளது ”
காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !
காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவருபவர்களை மிரட்டுகிறது
” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !
மனித குலத்திற்குத் தெரிந்த அனைத்து அறிவின் மூலமும் இந்தியாவே என நிறுவுவதில் ஆளும் அரசு எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள்.
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
காஷ்மீரில் கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க வேண்டும் என, ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர்கள், முன்னாள், இன்னாள் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
பெஹ்லு கானை காவி கும்பல் தாக்கும் வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது.
மோடியின் Man Vs Wild நிகழ்ச்சியை கேலி செய்யும் டிவிட்டர் !
உயிர்வாழ்வதற்காக தான் பாம்பைக் கொன்றதாக பியர் கிரில்ஸ் சொல்ல... அதற்கு மோடி, தான் உயிர்வாழ ஜனநாயகத்தைக் கொன்றதாகக் கூறும் மீம் பரவலாக பரவி வருகிறது.
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.
காஷ்மீரில் ஊடகங்கள் முடக்கம் : எடிட்டர்ஸ் கில்டு கண்டனம்
தற்போதுள்ள சூழல் குறித்து நேர்மையாகவும் துல்லியமாகவும் பதிவு செய்யும் ஊடகங்களின் சுதந்திரத்தை குறைக்கும் வகையில் அரசின் நடவடிக்கை உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் : கார்கில் பகுதியில் தொடரும் போராட்டங்கள் | படங்கள்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திய காவலர்களை பெருமளவில் இறக்கியது இந்திய அரசு. கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் முள்வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.