Monday, July 7, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

ஊபா (UAPA) : ஒரு கருப்புச்சட்டம் உருவான வரலாறு || வெங்கடரமணன்

விசாரணை முடிவடையும் வரை எந்த ஒரு நபராலும் எளிதில் பிணையில் வெளியே வர முடியாது. ஊபா-வின் இந்த கடும் வழிமுறைகள் காரணமாகவே மனித உரிமை ஆர்வலர்கள் இதனை கருப்புச் சட்டம் என்கிறார்கள்.

மேகதாது அணை : தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதி || மக்கள் அதிகாரம் தருமபுரி

தருமபுரி மக்கள் அதிகாரம் சார்பாக நாகமரை மற்றும் ஏரியூர் போன்ற இடங்களில், “மேகே தாட்டு அணை - தமிழகத்தை பாலைவனமாக்கும் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ஜூலை 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை

மறைந்த தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மதுரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தோழர்கள் அவரின் போர்குணமான செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.

காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் || மக்கள் அதிகாரம் – கடலூர்

மேகே தாட்டுவில் அணை கட்டப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் கலைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஜூலை 6 - காலை 10:30 மணி. இடம் : விருதாச்சலம் பாலக்கரை

தோழர் அம்பிகாபதி இறுதி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

இறால் பண்ணை அழிப்பு போராட்டத்தில் இறால் பண்ணை முதலாளிகளால் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கும் தேவாரம் தலைமையிலான போலீசு படையின் நெருக்கடிகளுக்கும் அஞ்சாமல் முன் நின்றவர் தோழர் அம்பிகாபதி.

நக்சல்பாரிப் புரட்சியாளர் தோழர் அம்பிகாபதி மறைவு || மக்கள் அதிகாரம் சிவப்பஞ்சலி !!

மார்க்சிய - லெனினிய மாவோ சிந்தனைக்கெதிராக சீர்குலைவுவாதிகள் சதி செய்தபோது உறுதியாய் எதிர் கொண்ட தோழர் அம்பிகாபதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது .

சேலம் படுகொலை : போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் || மக்கள் அதிகாரம்

ஒவ்வொரு ஊருக்கும் டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு ஊத்திக் கொடுக்கிறது அரசு. குடித்துவிட்டு வருபவர்களை தாக்கிக் கொல்கிறது போலீஸ்.

காவிரி உரிமைக்கான போராட்ட வழக்குகளை தூசி தட்டும் தமிழக போலீசு !

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்காக தமிழ் உரிமைக்காக செய்யப்பட்ட அனைத்து போராட்டங்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

மூடு டாஸ்மாக்கை ! வெடிக்கட்டும் மக்கள் போராட்டம் || மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் பிரச்சினை எதிரிகளான அதிமுக – பாஜக-வை மட்டுமல்ல துரோகிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை !” என்ற முழக்கம் ‘டாஸ்மாக் மூடுவது சாத்தியமே’ என்று மாறி இருக்கிறது.

இலட்சத்தீவை சுற்றி வளைக்கும் கார்ப்பரேட்-காவி பாசிசம் || தோழர் சுரேசு சக்தி முருகன்

பிரஃபுல் படேல் மூலம் தனது கார்ப்பரேட்-காவி பாசிசத்தை இலட்சத்தீவில் மோடி அரசு அரங்கேற்றுவது பற்றி கடந்த ஜூன் 14 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் முகநூல் பக்கத்தில் தோழர் சுரேசு சக்தி முருகன் ஆற்றிய உரை !

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, ஆலையை மீண்டும் திறக்க சதி செய்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்

ஊரடங்கு காலத்தில் மக்கள் அல்லல்படும் போது டாஸ்மாக் எதற்கு ? மூடு டாஸ்மாக்கை!! || மக்கள் அதிகாரம்

டாஸ்மாக்கை திறக்கின்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். தவறினால் அதற்கு எதிரான மக்கள் போராட்டங்களை அரசு ஒருபோதும் தடுக்க முடியாது.

விவசாய மசோதாவை எதிர்த்தால் வீடு சென்று மிரட்டும் திமுக அரசு ! || மக்கள் அதிகாரம்

விவசாயிகளுக்கு ஆதரவாக கையில் முழக்கத்தட்டி வைத்திருந்தார்கள் என்று வழக்குப் போடுகிறது திமுக அரசு. கடந்த ஆட்சியில் திமுகவுக்கு ஜனநாயகமாகப் பட்டதெல்லாம் இந்த ஆட்சியில் ஜனநாயக விரோதமாக மாறி இருக்கிறது.

இணையவழிக் கூட்டம் : தடுமாறும் மோடியின் தடுப்பூசி கொள்கை || மக்கள் அதிகாரம்

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதிலும் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர் சுரேசு சக்தி முருகன் 09-06-2021, மாலை 6.30 மணியளவில் இணையவழி உரையாற்றுகிறார்.

பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழங்களில் உள்ள மாணவ - மாணவிகள் ஜனநாயக ரீதியான மாணவர் சங்கங்களை தொடங்கி, இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்