Sunday, November 9, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4328 பதிவுகள் 3 மறுமொழிகள்

மலையகம் 200

மனிதர்கள் வாழாத மத்திய இலங்கைப் பகுதிக்குள் கொண்டுசெல்லப்பட்ட இம்மக்களின் குருதியிலும் வேர்வையிலும் கண்ணீரிலும் சாலைகள், தொடர் வண்டிப் பாதைகள் உள்ளிட்ட இலங்கையின் உள்கட்டுமானங்கள் உருவாயின.

🔴LIVE: மதுரை கிரானைட் குவாரிக்கான டெண்டரை எதிர்த்து போராட்டம்!

வரும் அக்டோபர் 31 அன்று மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மலையை கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது திமுக அரசு. இதனைக் கண்டித்து, டெண்டர் விடுவதை ரத்து செய்யும்...

1500 மருத்துவப்படிப்புக்கான இடங்கள் வீணடிப்பு! 600 மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

காலக்கெடுவிற்குப் பின்னர், காலியாக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அக்டோபரில் கலந்தாய்வு நடத்திய மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 600 மாணவர்களின் சேர்க்கையும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் அம்மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சாம்! | கவிதை

அவர் ஆளுநராம்.. அவர் இருப்பது மாளிகையாம்.. அதன் மீதாம்.. குண்டாம்.. வீசப்பட்டதாம்.. (ஆளுநர் கூறுகிறார்) ரவுடி காணவில்லையாம்.. போலீஸ் தேடுகிறதாம்.. அவர் ஏற்கெனவே கமலாலயத்தில் குண்டு வீசியவராம்.. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரி இல்லையாம்.. தமிழ்நாட்டில் உள்ள சின்ன குழந்தைகூட இந்த கிள்ளைக் கதையை கேட்டு சிரிக்கிறது. சமூக...

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! | கவிதை

மருது பாண்டியர்கள் தேடப்படுகிறார்கள்! ஜம்புத்தீவு பிரகடனம் மீண்டும் உயிர்த்தெழுகிறது வரலாறு மருது உயிர்த்தெழக் கோருகிறது மருது உயிர்த்தெழும்போது கூடவே தொண்டைமான்களும் உயிர்த்தெழுகிறார்கள் இப்போது சற்று அமைதியாக இருப்போம் ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் அன்றும் சாத்தியமானவைகளை பற்றி பேசாமலா இருப்பர்? மருதிருவர் சாத்தியமானவையை அல்ல; சரியைப் பேச வேண்டும் என்றார்கள் ஈன ஐரோப்பியரை அழித்து...

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் பயங்கரவாதத் தாக்குதல் | காணொளி

இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் 2,360 குழந்தைகள் உட்பட குறைந்தது 5,791 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 24 அன்று அறிவித்துள்ளது.

மதுரை: விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்க வரும் மூன்று கிரானைட் குவாரிகள்!

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா சேக்கிப்பட்டி என்னும் கிராமத்தில் உள்ள மலையை வரும் அக்டோபர் 31 அன்று கிரானைட் குவாரிக்காக டெண்டர் விடுகிறது தமிழ்நாடு அரசு. இம்மலை அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்...

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: பி.ஜே.பி – ஆர். எஸ். எஸ் சங்கி கும்பலுக்கான மற்றுமொரு களம்

மற்ற நாடுகளுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடும் போதும் இயல்பாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் ரசிகர்களை இந்தியா – பாகிஸ்தான் போட்டியின்போது மட்டும் இயல்பாகக் கடந்து செல்ல விடாமல் கார்ப்பரேட் ஊடங்களும் பி.ஜே.பி – ஆர்.எஸ்.எஸ் கும்பலும் திட்டமிட்டே செயல்படுகின்றன.

உத்திரப் பிரதேசம் : கல்லூரியில் ‘ஜெய் ஸ்ரீராம்’  முழக்கமிட்டதை கண்டித்த இரு ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்

பிஜேபி ஆளும் மாநிலங்களில் தனது இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தி வருவதன் ஒரு நிகழ்வே மேற்கண்ட சம்பவம். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்துத்துவ வெறி எந்தவிதத் தடையுமின்றி பரப்பப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா பாகிஸ்தான் போட்டியும் திட்டமிட்ட தேசவெறியும்

ஒருவேளை இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் அந்த மைதானத்திலேயே கலவரம் வெடித்திருக்கலாம். அதற்கும் சங்கி கும்பல் தயாராகவே இருந்திருக்கிறது என்பதுதான் பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து சங்கிகள் ஜெய்ஸ்ரீராம் கோசமிட்டது நமக்கு உணர்த்துகிறது.

என் நண்பர்களின் பட்டியல் சுருங்கி வருகிறது | கவிதை

அக்டோபர் 20-ஆம் தேதியன்று தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் (Khan Yunis) இஸ்ரேலின் குண்டுவீச்சில் “ஆக்சிஜன் இஸ் நாட் ஃபார் தி டெட்” (Oxygen is Not for the Dead)...

அதிகரித்துவரும் பாலியல் வன்முறைகள்: சீழ்ப்பிடித்து நாறும் முதலாளித்துவக் கட்டமைப்பு!

நம்மை காப்பாற்றுவதாக கூறப்படும் ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்கு இதுவரை கொண்டுவந்தக் கடுமையான சட்டங்கள் சட்டப் புத்தகத்தில் தூங்குகின்றன.

ஹோமோஃபோன்ஸ்-உம் கூலிப் கதைகளும் | ஆசிரியர் உமா மகேஷ்வரி

"ஹான்ஸ் ன்னா என்னடா?"... | "மிஸ் .. உங்களுக்குத் தெரியாதா...அது பாக்கு...சாப்பிட்டா போதை வரும். "...

இஸ்ரேலே, காசா மீதான போரை உடனே நிறுத்து | தோழர் வெற்றிவேல்செழியன்

இஸ்ரேலே, காசா மீதான போரை உடனே நிறுத்து | தோழர் வெற்றிவேல்செழியன் https://youtu.be/De_lWMNylUw காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

உசிலம்பட்டி பேருந்து நிலையம் இடிப்பு: பாதிக்கப்படும் வியாபாரிகள்

உசிலம்பட்டி பேருந்து நிலையம் இடிப்பு: பாதிக்கப்படும் வியாபாரிகள் https://youtu.be/0GKW1Zsgl7M காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube