Wednesday, August 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4223 பதிவுகள் 3 மறுமொழிகள்

வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் – இரட்டை ஆட்சிமுறையை எப்படி ஒழிப்பது? | தோழர் வெற்றிவேல்செழியன்

வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம் - இரட்டை ஆட்சிமுறையை எப்படி ஒழிப்பது? தோழர் வெற்றிவேல்செழியன் https://www.youtube.com/watch?v=hRIcTKX3KZw&t=157s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில்

அரசு துறைகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களை நியமிக்கிறார்கள்! | தோழர் செந்தில் https://www.youtube.com/watch?v=ijzl1F69MbA காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவதே நம் வேலைத்திட்டம்! | தோழர் திருமுருகன் காந்தி

பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்துவதே நம் வேலைத்திட்டம்! | தோழர் திருமுருகன் காந்தி https://www.youtube.com/watch?v=-QuYlu5vTn8&t=555s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

எங்கள் வலிகள் உங்களுக்கு புரியலையா? | ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு – புதிய பாடல்

எங்கள் வலிகள் உங்களுக்கு புரியலையா? ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் புதிய பாடல் https://www.youtube.com/watch?v=0tsS1QbfQ3s காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம் – இயக்க அறிமுகக் கூட்டம் | நேரலை

2024 நாடாளுமன்றத் தேர்தல்: வேண்டாம் பிஜேபி வேண்டும் ஜனநாயகம்; கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்! நாள்: செப்-9 இடம்: சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம்.

ஊழலில் உலக சாதனை படைக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி!

ஊழலில் உடைபடும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடி பிம்பத்துடன் சேர்த்து கார்ப்பரேட் கொள்ளைகளை உள்ளடக்கிய பிரிட்டன் முதலாளிகள் வகுத்தளித்த போலி ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறையையும் அம்பலப்படுத்துவோம்!

பீமா கோரேகான் பொய் வழக்கின் ஐந்து ஆண்டுகள் நிறைவு!

மோடி அரசு கூறுவது போல சதி செய்வதற்காக இவர்கள் ஒன்றிணைய வில்லை. மாறாக பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை எதிர்த்து தொடர்ந்து உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவந்ததில்தான் இவர்கள் ஒன்று இணைகிறார்கள்.

அரசும் – ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா

அரசும் - ஆளும் வர்க்கமும் கூட்டுக்கொள்ளை நடத்துவதற்கான மாநாடே ஜி20 | தோழர் ஆ.கா.சிவா https://www.youtube.com/watch?v=ZI-YRHBoDAI காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு | வீடியோ

BNYS மோசடி: நீட் எழுதாமல் டாக்டராகும் வித்தை! | புமாஇமு புகார் மனு https://www.youtube.com/watch?v=On-mri6zKoY காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

300 ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டிய நீம் பவுண்டேசன்! | வீடியோ

300 ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டிய நீம் பவுண்டேசன்! தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம் https://www.youtube.com/watch?v=1Pq0exl717g காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

G20 மாநாடு: ஏழ்மையையும் வறுமையையும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது!

ஏழ்மையும் வறுமையும் பசியும் பிணியும் தான் இந்தியாவின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை எத்தனை கோடி செலவு செய்தும் திரைச்சீலைகளால் மறைக்க முடியாது.

நேரலை | மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்! https://www.facebook.com/vinavungal/videos/1455518921949867 “ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ”வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம்”...

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாசிஸ்டுகளுக்கு எதிராக “மாற்றுத் திட்டம்” வேண்டும்

இதைப் போலவே 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆதித்யா எல்1, ஜி 20 மாநாடு, மோடியின் பிறந்த நாள், ராமர் கோவில் திறப்பு என மோடி கும்பலின் நிகழ்ச்சி நிரல் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வகையில் தற்போது "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை பாசிச கும்பல் நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டு வந்துள்ளது.

சுவர் விளம்பரங்களை அழித்த போலீசு: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆகஸ்ட் மாத இறுதியில் பத்து நாட்களாக இந்த சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இந்த சுவர் விளம்பரங்களை பார்த்து ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் எந்த அளவிற்கு எரிச்சல் அடைந்ததோ அதே அளவிற்கு போலீசிற்கும் எரிச்சல் வந்துள்ளது. சுவர் விளம்பரத்தில் எழுதப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி அதானி பாசிசம் ஒழிக! வேண்டாம் பி.ஜே.பி என்ற முழக்கங்களில் சுண்ணாம்பை கரைத்து ஊற்றி அழித்துள்ளது.

கார்ப்பரேட் ஃபாக்ஸ்கானுக்கு ஒரு நீதி! குல்பி ஐஸ் விற்ற கண்ணனுக்கு ஒரு நீதி!

ஆகஸ்ட் 17 அன்று ஃபாக்ஸ்கான் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸில் (FIH) பணிபுரியும் தொழிலாளர்கள் 50–க்கும் மேற்பட்டோர் ஃபாக்ஸ்கான் விடுதியின் உணவகத்தில் கொடுத்த தரமற்ற உணவை உண்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.