வினவு செய்திப் பிரிவு
அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!
உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!
வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.
தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத் திருத்த மசோதா: வேகமெடுக்கும் திராவிட மாடலின் கார்ப்பரேட் சேவை!
தொழிற்மயமாக்கல், நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏற்கனவே நீர்நிலைகள் மிக வேகமாக விழுங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளால் இன்னும் மோசமாக சுற்றுச் சூழல் அழிக்கப்படப்போவது திண்ணம்.
சென்னை மீனவர்கள் போராட்டம்: மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவாரா நீதிபதி? | தோழர் புவன்
தமிழ்நாடு அரசும் மாநகராட்சியும் இணைந்து சென்னை பூர்வகுடி மீனவர்களை அப்புறப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் போன்ற மீனவர் பகுதிகளை உயர்நீதிமன்ற சென்னை நீதிபதி அழுக்காக பார்க்கிறார். நீதிபதிகள் முன்வந்து எடுக்க வேண்டிய...
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி :அம்பானி -அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை! விழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டு விளக்க தெருமுனைக்கூட்டம் மதுரை திருமங்கலம் பகுதியில் ஏப்ரல்...
திருமண மண்டபங்களில் மது விற்பனை | டாஸ்மாக்கை வைத்து தாலியை அறுக்காதே | தோழர் மருது
டாஸ்மாகை வைத்துதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்ற துர்பாக்கிய நிலைக்கு ஏற்கெனவே தமிழ்நாடு அரசு வந்துவிட்டது. “அப்படியெல்லாம் இல்லை, நாங்கள் சுயமான முயற்சியில் முன்னேருகிறோம்” என்று கூறும் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன் போன்ற மெத்தபடித்த...
மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!
பன்னாட்டு முதலாளிகள் லாபம் பெற நம் நாட்டின் இயற்கைவளங்களை நாசம் செய்வதோடு, நம்முடைய உழைப்பையும் குறைந்த விலைக்கு சுரண்டி கொழுப்பதற்கே இதுபோன்ற திட்டங்கள்!
நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!
இரண்டாம் நீதிபதிகள் நியமன வழக்கின்படி (1993), நீதிபதியாக நியமனத்தை மறுபரிந்துரை செய்தால், அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு; இதுதான் சட்டம். ஆனால், பாசிஸ்டுகளுக்கு அதுவொரு பொருட்டே இல்லை.
புல்வாமா தாக்குதல்: தேர்தல் வெற்றிக்காக 40 பேரை கொன்ற பாசிச கும்பல்!
2019 தேர்தலை ஒட்டி புல்வாமா தாக்குதலை கையில் எடுத்ததைப்போல வருகின்ற 2024 தேர்தலுக்காகவும் எதை வேண்டுமானாலும் கையில் எடுக்கும் இந்த பாசிச கும்பல். அது சமீபத்தில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடந்த ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலாக இருக்கலாம், ஜி-20 மாநாடாக இருக்கலாம், ராமர் கோவில் திறப்பாகவும் இருக்கலாம்.
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்
சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! மே 1 மாநாட்டை முன்னிட்டு மதுரை கோ.புதூர் மெயின் பஜாரில் ஏப்ரல் 20 அன்று மாலை 6:30 மணி அளவில் மக்கள் அதிகாரம், புரட்சிகர...
தோழர் லெனினின் 153−வது பிறந்த நாள் விழா!
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 153−வது பிறந்த நாள் விழா ம.க.இ.க, பு.ஜ.தொ.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உற்சாகததுடன் கொண்டாடப்பட்டது.
8 மணி நேர வேலை உரிமையைப் பறிக்க யாருக்கும் அதிகாரமில்லை! | தோழர் மருது | வீடியோ
தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டிலே நிறைவேற்றியுள்ளது. எட்டு மணி நேர வேலை என்ற உரிமையானது தொழிலாளி வர்க்கத்தால் போராடி பெறப்பட்டது. தொழில் புரட்சி தொடங்கிய காலத்திலே...
சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | மே 1, 2023 | பேரணி –...
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை:
வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! மே 1, 2023 | பேரணி – மாநாடு கலைநிகழ்ச்சி | அனைவரும் வாரீர்!
திருமாவளவனை குறிவைத்து தாக்குவது ஏன்? | தோழர் மருது | வீடியோ
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் கையை நீட்டி பேசிவிட்டார் என்று ஊடகவியலாளர்கள் சிலர் பிரச்சனை செய்தனர். இதனை திருமாவளவனுக்கும் ஊடகவியலாளர்க்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சனை என்று பார்க்க கூடாது.
சில...
சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார் – கர்பீன்ஸ்கி
தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.