வினவு செய்திப் பிரிவு
இலங்கை அரசின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட (ATA) வரைவு: ஐ.எம்.எப்-ன் (IMF) வேட்டைக்காக இலங்கை மக்கள் மீதான...
இச்சட்டமசோதா நிறைவேற்றப்பட்டால், மக்கள் ஜனநாயக ரீதியாக பேசவோ, கருத்து தெரிவிக்கவோ முடியாத நிலை ஏற்படும். சங்கம் அமைக்க முடியாது. ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முடியாது. துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதும், சுவரொட்டி ஒட்டுவதையும்கூட பயங்கரவாத நடவடிக்கையாக முத்திரை குத்த முடியும்.
Fascist Forces Encircling: Tamil Nadu won’t fall! Fight Relentlessly! | Pamphlet
Many states of the country are suppressed.
Some states had adhered.
What is Tamil Nadu going to do?
What are we, the Tamil people, going to do?
மதுரை : சாதித் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறும் அவலம்
ஒரு பக்கம் தமிழ்நாடு, வடமாநிலங்களை விட முன்னேறியுள்ளது என்று சொல்லிக் கொண்டாலும், சாதி ஒடுக்குமுறைகளில் முன்னணியிலேயே உள்ளது என்பது சமூகத்தை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையை ஆழமாக உணர்த்துகிறது.
வீழாது தமிழ்நாடு – HD Video Song | பாடல் தொகுப்பு 1 | ம.க.இ.க சிவப்பு அலை...
வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் "வீழாது தமிழ்நாடு" பாடல்
வீழாது தமிழ்நாடு - HD Video Song | பாடல் தொகுப்பு 1
ம.க.இ.க சிவப்பு அலை |...
டெல்டாவை பாதுகாப்போம்! || தோழர் மருது || வீடியோ
தமிழ்நாடு தஞ்சை டெல்டா பகுதியை ஒழித்துக்கட்டுவதற்காக மோடி அரசு திட்டமிட்டிருக்கிறது. குறிப்பிட்ட பகுதிகளை தெரிவு செய்து நிலக்கரி சுரங்கம் அமைக்க நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடின் டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று...
இவங்க எல்லாம் சங்கிங்க | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | PALA Song |...
மார்ச் 30 அன்று "சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு" என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை...
சடங்கு மறுப்பு சுயமரியாதை திருமணம்! ஏன் அவசியம்?
இந்துத்துவ பாசிச சக்தி அதிகாரத்தில் இருக்கும் இந்த சூழலில் நம் வாழ்வில் ஒவ்வொரு அரங்கிலும் பிற்போக்கு தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இந்த நிலையில் வெறுமனே வாய் வீச்சில் மட்டும் முற்போக்காக இருந்தால் போதாது.
ஏப்ரல் 11 : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கங்களின் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெல்லட்டும்!
இன்று உலகளாவிய அளவிலும் பல நாட்டு அரசாங்கங்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதியங்களை கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்கேற்ற திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
திரிபுரா : அதிகாரத் திமிரில் விவசாயிகளை தாக்கும் காவி பாசிஸ்டுகள்!
விவசாயிகள் இடது முன்னணிக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது, அப்படி ஆதரவு தெரிவித்தால் இதுதான் கதி என்று பா.ஜ.க குண்டர்கள் மிரட்டி வருகின்றனர்.
என்.சி.இ.ஆர்.டி (NCERT)-யின் பாடத்திட்ட நீக்க அறிவிப்பு! காவி பாசிஸ்டுகளின் பாய்ச்சல் நடவடிக்கை!
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் ஆளும் மாநிலங்களில் பாடப்புத்தகங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவா கருத்துக்களைத் திணித்து வந்த நிலையில் தற்போது என்.சி.இ.ஆர்.டி-யின் இந்த அறிவிப்பானது நாடு தழுவிய அளவில் ஒரு பாய்ச்சல் நடவடிக்கையாகும்.
பாலியல் குற்றவாளிகளை பாதுகாத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம்!
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலியல் துன்புறுத்தல்கள் கலாஷேத்ராவில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனை அம்பலப்படுத்தி நூற்றுக்கணக்கான நபர்கள் போராடுகிறார்கள். 90-க்கு அதிகமான எழுத்து பூர்வ புகார்கள் வந்துள்ளன. அந்த ஒற்றை நபர் மீது வழக்கு பதியவும் கைது செய்யுமே இவ்வளவு போராட வேண்டியிருக்கிறது.
சுவர் விளம்பரத்தை அழித்த ஆர்.எஸ்.எஸ்-பாஜக பாசிச கும்பலும் அதற்கு அடியாள் வேலை பார்க்கும் போலீசும்!
சம்மனில் சுமோட்டாவாக வழக்கு பதிவு செய்துள்ளேன் என வெட்கமே இல்லாமல் எழுதி உள்ளார்கள். இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் அரசு சுவர்களிலும் பல்வேறு தனியார் சுவர்களிலும் ஏராளமான விளம்பரங்கள் கொட்டிக் கிடக்கிறது. அங்கெல்லாம் இவர்கள் இதுவரை எதுவும் கிழித்ததாக தெரியவில்லை.
ம.க.இ.க-வின் சிவப்பு அலை பாடல் – இசை வெளியீடு நிகழ்ச்சி!
கடந்த மார்ச் 30 அன்று மக்கள் கலை இலக்கிய கழகத்தின் “சிவப்பு அலை” (Red Wave) புரட்சிகர கலைக் குழு வழங்கும் “வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு” பாடல் - இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
வீழாது தமிழ்நாடு எங்களில் கோட்டை | ம.க.இ.க சிவப்பு அலை | RED Wave | Pala Gana...
மார்ச் 30 அன்று சுற்றிவளைக்குது பாசிசப்படை வீழாது தமிழ்நாடு துவளாது போராடு என்ற பாடல் இசை வெளியீட்டு விழா மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவப்பு அலை...
பெண்களை அசிங்கப்படுத்தும் விதமாகத்தான் ஜெயமோகன் சொல்வார் | தோழர் புவன் | வீடியோ
நூறு கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் நடிகன் தான் நானும் கலைஞன் தான் என்று கூறுகிறார் ரஜினி. அவரது படங்களில் பணத்தை சேர்த்து வைத்தால் தூக்கமே வராது என்று கூறுவார். அப்படி ரஜினி...