நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்! | பற்றி எரிகிறது மணிப்பூர்!

நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

மோடிக்கு குஜராத்!
பைரன் சிங்கிற்கு மணிப்பூர்!
பற்ற வைத்தது பாஜக!
பற்றி எரிகிறது மணிப்பூர்!
குற்றவாளியிடம் கெஞ்சாதே!
ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி-யை தடை செய்!

நெல்லை மக்கள் அதிகாரம் சார்பாக ஜனநாயக சக்திகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையம் : ஜூலை 29, மாலை 6 மணி

மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க