Sunday, July 13, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
83 பதிவுகள் 0 மறுமொழிகள்

மதுரை பல்கலை துணைவேந்தர் செல்லதுரை நியமனம் ரத்து | PRPC வழக்கில் தீர்ப்பு

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு சார்பில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், செல்லதுரையின் துணைவேந்தர் பதவியை ரத்து செய்து உத்தரவிட்டது

துப்பாக்கிச் சூட்டில் குறி வைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வழக்கறிஞர்கள்

ஊபா, தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் இனி மக்கள் திரள் போராட்டங்கள் தலையெடுக்கவிடாமல் அச்சுறுத்தி முடக்குவது என்ற தீய நோக்கத்துடன் போலீசு செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்துகிறார்கள், ம.உ.பா.மைய வழக்கறிஞர்கள்.

தமிழகத்தின் மகளிர் தினக் கூட்டங்களில் இதற்கு முதலிடம் கொடுக்கலாமா ?

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய சிறப்பான நிகழ்வு. உணர்ச்சிகரமான பேச்சுக்கள், நிகழ்வுகள், பரிசுகள்....... படியுங்கள்!

திருவாரூர் கடம்பங்குடி ஓ.என்.ஜி.சி. காண்ட்ராக்டரை விரட்டிய பொதுமக்கள் !

முன்னணி தோழர்கள் கைது செய்யப்பட்டிருந்ததால் எளிதாக பணிகளை தொடங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் ஜே.சி.பி. எந்திரத்துடன் கான்ட்ராக்டர் ஊருக்குள் வந்து பணிகளை தொடங்கியிருந்தார். இதனை அறிந்த ஊர்மக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் அவர்களை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருந்தனர்.

உயிரையும் கல்வி உரிமையையும் பறிக்கும் பார்ப்பனீயம் – மதுரை ம.உ.பா. மையம் அரங்கக் கூட்டம் !

கன்னடப் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்தும் ஏழை மக்களின் கல்வி உரிமையை வேட்டையாடும் நீட் தேர்வை எதிர்த்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரைக் கிளை சார்பில் 16.09.2017 அன்று மாலை 6:00 மணி அளவில் கண்டன அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

மனித உரிமைப் போராளி நல்லகாமன் மறைவு !

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதே உணர்வோடு தன்மானத்தை -சுயமரியாதையை தூக்கிப்பிடித்த அய்யா நல்லகாமனின் வாழ்க்கை அனைவருக்கும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணம்.

இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் ! – உச்சநீதிமன்றத் தீர்ப்பு !

தற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.