அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 02 | டிசம்பர், 2009 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: விவசாயிகள்-மீனவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கருப்புச் சட்டங்கள்
- “முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்!” “மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!”
-புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை - முல்லைப் பெரியாறு: கருணாநிதியின் துரோகம்! சி.பி.எம்.-இன் பித்தலாட்டம்!
- சிவப்பஞ்சலி முனைவர் பாலகோபால்: மனித உரிமைகளுக்காகப் போராடிய மாவீரன்!
- கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்: நாட்டை வளைத்திருக்கும் ஒட்டுண்ணிகள்!
- தேவர் ஜெயந்தியும் ‘முற்போக்கு’ நரிகளும்
- மாஃபியா கும்பலின் பிடியில் திணறும் ‘செஞ்சீனம்’
- இந்தியாவின் சீன எதிர்ப்புக் கூச்சல்கள்: தேச பக்தியா? பிராந்திய மேலாதிக்கமா?
- தில்லை கோயிலை மீண்டும் தீட்சிதர் கைப்பற்றாமல் தடுக்க… அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதற்கான தடையை உடைக்க..
உச்சநீதிமன்றத்தில் வழக்கு! நிதி தாரீர்!! - “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.-இன் அவதூறுக்கு நீதிமன்றமே பக்கமேளம்!
- பொறுக்கி அரசியல்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











