அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 10 | ஆகஸ்ட், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: “ரேஷனை ஒழித்துக்கட்டு!” – பா.ஜ.க.வின் கட்டளைக்கு எடப்பாடி போட்ட சலாம்!!
- தமிழகத்தை பலியிடும் புரோக்கர் ஆட்சி !
- விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் : விவசாயியின் விரலைக் கொண்டே, அவன் கண்ணைக் குத்தும் சதி!
- தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா?
- சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது!
- பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம்: கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம்!
- மாமியார் உடைத்தால் மண்குடம்! மருமகள் உடைத்தால் பொன்குடம்!!
- உணவுப் பொருள் இறக்குமதி: ஆதயமடைவது யார்?
- குத்தகை விவசாயி ஆகிறார் அம்பானி!
- விவசாயி தீராத கடனாளியாவது ஏன்?
- பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம்: மற்றுமொரு பேரழிவு ஆயுதம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











