புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை, 2017 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 09 | ஜூலை, 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: “வளர்ச்சி” தோற்றுவித்த விவசாயிகளின் கலகம்!
  • சரக்கு மற்றும் சேவை வரி : புறவாசல் வழியாக இந்து ராட்டிரம்!
  • விலை வீழ்ச்சி : துவரம் பருப்பு துயரம் பருப்பானது!
  • உற்பத்திச் செலவு 9 ரூபாய் : சந்தை விலை 11 பைசா!
  • வீரிய ரக மிளகாய் சாகுபடி: கம்பெனிக்குப் பணமழை! விவசாயிக்கு கடன் சுமை!!
  • கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடுமா?
  • வளர்ச்சியின் பெயரால் பின்னப்படும் சதிவலை!
  • விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும்!
  • விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில்?
  • மாடு விற்பனைக்குத் தடை : பசுவைப் பாதுகாக்கவா, விவசாயிகளை வெளியேற்றவா?
  • ஆரியர்கள் வந்தேறிகள்தான்! நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு
  • இந்தியாவிற்கு பி.டி. கடுகு! அமெரிக்காவுக்கு ஆர்கானிக் உணவு!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க