புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர், 2017 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 32, இதழ் 11 | செப்டம்பர், 2017 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ராம் ரகீம்சிங் : வல்லுறவு – ஆண்மை நீக்கம் – ஆன்மிகம் – இந்து ராஷ்டிரம்!
  • செத்தும் கெடுத்த ஜெயா!
  • ராம் ரகீம்சிங் – நரேந்திர மோடி : ஆன்மீக 420யும், அரசியல் 420யும்
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : சிக்கியது வெள்ளை! தப்பியது கருப்பு!!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை : மோடி கருப்புப் பணக் கும்பலின் கூட்டாளி!
  • பணமதிப்பழிப்பு நடவடிக்கை: என்னது… மறுபடியும் முதல்ல இருந்தா…?
  • பிற்படுத்தப்பட்டோர் உள் ஒதுக்கீடு: சாதி அரசியலுக்குத் தூண்டில்!
  • நீட் தேர்வு : இன்றைய பலி அனிதா ! நாளைய குறி அரசு மருத்துவமனை !!
  • கவுரி லங்கேஷ் : பார்ப்பன பாசிசத்தை எதிர்த்து நின்ற வீராங்கனை!
  • விவசாயம்: வருமானம் இரட்டிப்பாகவில்லை ! வரி இரட்டிப்பாகிறது !!
  • குஜராத் மசூதிகள் இடிப்பு : பா.ஜ.க.வை வழிமொழியும் உச்ச நீதிமன்றம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க