Monday, May 12, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம்
860 பதிவுகள் 0 மறுமொழிகள்

போபால் டிசம்பர் 2, 1984: மரணம் துரத்திய அந்த நள்ளிரவில்…

1984 போபால் படுகொலை என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத கொடூரம், மூச்சுக்காற்று முழுவதும் நச்சுக்காற்றாகவும், முழுநகரமும் சவக்கிடங்காகவும் மாறிய அந்த நாள்ளிரவு... நம் நினைவிலிருந்து அழிக்க முடியாத பயங்கரம்.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

போபால்: துரோகத்தின் இரத்தச் சுவடுகள்

டிசம்பர் 2, 1984, நள்ளிரவு: யூனியன் கார்பைடு தொழிற்சாலையிலிருந்து நச்சுவாயு பரவத் தொடங்கியது. உடனடியாக 3828 பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு கண் பார்வை பறிபோனது.

RSS Terrorism emerging as an International threat!

Raising “Jai Shri Ram” slogan in the streets of Muslim-owned businesses and attacking them and then trying to turn it into a riot; asking “Are you a Muslim?” and then attacking – are all tactics of the Sangh parivar that they follow in India. The RSS is now implementing it in England.

சர்வதேச  அச்சுறுத்தலாக வளர்ந்துவரும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்!

இந்தியாவில் நடப்பதைப் போல லெய்ஸ்டர் நகரிலும், “நீ இஸ்லாமியனா” என்று கேட்டு தாக்கும் பழக்கமும் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் ஒரு இஸ்லாமிய இளைஞரும், செப்டம்பர் மாதம் இஸ்லாமியர் என்று சந்தேகிக்கப்பட்ட ஒரு சீக்கிய இளைஞரும் இந்துத்துவ கும்பல்களால் இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

சாதி – தீண்டாமை ஒழிப்பு புரட்சிகர மணவிழாக்கள் நடந்த 25 ஆம் ஆண்டை நினைவு கூர்வோம்!

சாதி ஒழிப்புக்கான வழிகளில் ஒன்று, சுய சாதி மறுப்பு - தீண்டாமை மறுப்பு புரட்சிகர மணவிழாக்கள்தான் என்று புரட்சிகர அமைப்புகள் இந்த மண விழாக்களை திட்டமிட்டு தொடக்கம் முதலே அரங்கேற்றி வருகின்றன.

சமுதாயப் புரட்சிப் பிரகடனமாய் சாதி – தீண்டாமை மறுப்பு மணவிழா!

தொண்ணூருகளின் பிற்பகுதியில் தமிழகத்தில் நடத்தப்பட்ட சாதி - தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக ம.க.இ.க-பு.மா.இ.மு-வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகளால் சாதி-தீண்டாமை மறுப்பு மணவிழா நவம்பர் 22, 1997 அன்று நடத்தப்பட்டது.

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | மின்னிதழ்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.

தூத்துக்குடி தியாகிகள் புகழ் ஓங்குக! கார்ப்பரேட் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் வெல்க!

சொல்லொணா துயரங்களோடு, உறுதியாக அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்ட தூத்துக்குடி மக்களே நம்முடைய நாயகர்கள்.

New Democracy – November 2022 | Magazine

New Democracy November - 2022 Printed issue has now published. We ask readers and comrades to buy, read and support.

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகம் – நவம்பர் 2022 இதழின் அச்சுப் பிரதியைப் பெற 94446 32561 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் ! விலை - அச்சு இதழ் : ரூ 20 தபால் செலவு : ரூ. 5. மொத்தம் ரூ. 25

’வல்லரசு இந்தியா’ யாருக்காக?

ஒரு நாட்டின் வளர்ச்சியை எதை வைத்து நாம் தீர்மானிப்பது. அந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ, அதை வைத்துத்தான் மதிப்பிட முடியும். அதை நீக்கிவிட்டு பார்க்கும் எந்த புள்ளிவிவரங்களும் நம்மை ஏமாற்றுபவையே.

பாகிஸ்தான் பொருளாதார, சூழலியல் நெருக்கடி: மனித குலத்தின் எதிரி ஏகபோக மூலதனம்!

சூழலியல் நெருக்கடி காலட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பேரிடர்கள் அனைத்தும் லாபவெறிக்காக இயற்கையை வரன்முறையின்றி சுரண்டும் முதலாளித்துவ ஏகாதிபத்திய உற்பத்தி முறையின் விளைவே.

ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள்.

உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.