Saturday, July 26, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

ருமேனியாவில் மன்னர் குடும்பமும் பாட்டாளி வர்க்கமான வரலாறு !

1
ருமேனியாவிலும், ஹங்கேரியிலும் மக்களைச் சுரண்டி வாழ்ந்து வந்த நிலப்பிரபுக்கள் வர்க்கம், எவ்வாறு கம்யூனிஸ்டுகளால் இல்லாதொழிக்கப்பட்டது என்பதை ஆய்வு செய்து எழுதப் பட்ட நூல் "Kameraad Baron" (தோழர் பிரபு).

திருவாரூர் – கடம்பன்குடி ஓ.என்.ஜி.சி. முற்றுகை !

0
புதிதாக எண்ணெய் கிணறு திறப்பதை தடுக்கக் கோரி கடம்பன்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் சார்பில் பிப்ரவரி 11, 2018 அன்று ஓ.என்.ஜி.சி. முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

அதிகாரத்தை கையில் எடுப்போம் ! பிரதீப் – லோகநாதன் உரை !

0
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு நீதிமன்றத்தையோ இந்த அரசு அமைப்பையோ நம்பி பயனில்லை. அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்வது ஒன்றே தீர்வாக அமையும்.

காண்டிராக்ட் முறைக்கு எதிராக திரண்ட தொழிலாளிகள் ! சென்னை பொதுக்கூட்டம்

0
எல்லா துறைகளிலும், எல்லா வேலையிலும் காண்டிராக்ட் முறையே பிரதான வேலையளிப்பு முறையாக மாறியுள்ள இந்த சூழலில் காண்டிராக்ட் முறை பற்றி கவலைப்படாமலோ, அதனை எதிர்த்து முறியடிக்காமலோ நமது சொந்த வேலையைக்கூட பாதுகாத்துக் கொள்ள முடியாது

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ரத்த யாத்திரை இன்று ஆரம்பம் !

2
அனைத்தையும் பார்ப்பனியமாக்கும் பாஜகவின் திட்டத்தில் ராமர் கோவில் மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வருகிறது. இந்த யாத்திரை தமிழகத்தில் நுழைவதும், ராமேஸ்வரத்தில் முடிவதும் தமிழ் மக்களுக்கு விடப்பட்ட சவாலாகும்.

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு – வாஞ்சிநாதன், சுதேஷ்குமார் உரை !

0
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தோழர் வாஞ்சிநாதன் மற்றும் சுதேஷ்குமார் ஆகியோரின் உரை | காணொளி

சட்டமன்றத்தில் ஊழல் பெருச்சாளி ! கருத்துப் படம்

2
சட்டமன்றத்தில் ஜெயா படத்திறப்பு ! வாழ்க அம்மா ! வளர்க ஊழல் !

பாரதியார் பல்கலைக்கழக ஊழல் ! தமிழகமெங்கும் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

3
“கொள்ளை வேந்தர் கணபதி சொத்துக்களைப் பறிமுதல் செய் ! கூட்டுக் களவாணிகளான அதிகாரிகள் - அமைச்சர்களையும் சிறையிலடை!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய போராட்டங்களை பு.மா.இ.மு நடத்தி வருகிறது.

மூன்று நாட்களில் ஆர்.எஸ்.எஸ். படை திரட்டினால் ? கருத்துக் கணிப்பு

6
மூன்றே நாளில் ஆர்.எஸ்.எஸ் படை திரட்ட முடியும் என்று மோகன் பகவத் கூறியிருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள் ? - கருத்துக்கணிப்பு !

குரூப் 4 தேர்வு : 5 வருசமா எடுத்த புக்கை கீழ வைக்கல – வேலயும் கிடைக்கல !

4
எங்க அம்மா, நான் வேலைக்கு போற மாதிரி சோறுக் கட்டிக் கொடுக்கிறாங்க. நானும் டெய்லி இங்க படிச்சிட்டுப்போறேன். பஸ்பேர் 300, டீ செலவு 200, மெட்டீரீயல் ஜெராக்ஸ் எடுக்கறதுன்னு மாசம் 1000 ஆகுது.

தருமபுரி : மோடியின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0
மோடி பட்ஜெட் முதலாளிகளுக்கு சாதகமான அம்சங்களை உள்ளடக்கி இருப்பதையும், ஏழைகளுக்கு நிறைவேற்றவியலாத வெறும் வாய்வார்த்தை ஜாலங்களை மட்டுமே கொண்டுள்ளதையும் அம்பலப்படுத்தி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றன.

சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

6
அரசு மருத்துவமனையில் வசதிகள் இல்லை என்று அதை அப்பல்லோவாக்கு என முழக்கம் வைப்பதற்கும், இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட கோருவதற்கும் வேறுபாடு இல்லை.

கரூர் : தலித் மாணவன் சரவணனைக் கொன்ற அந்தோணி பள்ளி சாதி வெறியர்கள் !

5
” நீயெல்லாம் வெட்டியான் வேலைசெய்யத்தான் லாயக்கு, நீ ரொம்ப அழகாவா இருக்க, பீப்பிள் லீடராக இருக்க உனக்கு தகுதி இல்லடா பறப்பயலே” என்று கேவலமாக அமானப்படுத்தி திட்டியுள்ளார்கள்.

ரஜினி : வரமா – சாபமா ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி வெளியீடு !

4
சூப்பர் ஸ்டாராக நிலை கொண்ட நேரம் தொட்டு, இன்றைய கபாலி காலம் வரை ரஜினியின் அரசியல் வரலாறு காட்டுவது என்ன?

புலம்பாதே ! போராட்டத்தை கையிலெடு ! குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்

0
கல்லூரியில் அமைந்துள்ள வேதியியல் கட்டிடங்களை காக்க வக்கில்லாமல் வெட்டிசெலவுகளை செய்யும் தமிழக அரசின் பொதுபணித்துறை மற்றும் அதனை செய்ய வற்புறுத்தாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும் நாளை நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம்.