vinavu
நிலக்கரிக்காக உயிரையும் ஊரையும் இழக்கும் கிரீஸ் மக்கள் | படங்கள்
கிரீன்பீஸ் அமைப்பின் ஓசையற்ற கொலையாளி (Silent Killer) அறிக்கையின் படி நிலக்கரி சுரங்கத்தின் மாசுபாடு கிரீசில் 1200 மரணங்களுக்கு காரணமாக இருக்கிறது.
தமிழகத் தொல்லியல் ஆய்வுகள் – கீழடி வரை : நூல் அறிமுகம்
கீழடியில் மத்திய தொல்லியல் ஆய்வுத் துறை வேண்டா விருப்புடன் நடத்திய மூன்று கட்ட ஆய்வுகளில் கிடைத்த சுமார் 7000 பொருட்களில் எங்குமே மதத்தின் சாயல் இல்லை என்பது நமக்கு சில செய்திகளைச் சொல்கிறது.
ஒப்பந்த முறை தொழிலாளர் கூட்டமைப்புக்கு வழிகாட்டும் சென்னை கருத்தரங்கம் !
ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும் முடிவு கட்ட முடியும்.
கோவை பாரதியார் பல்கலைகழக ஊழல் ! நேரடி கள ஆய்வு
உயர்கல்வித்துறை விதிகளின்படி இளங்கலை, முதுகலை பாடப்பிரிவில் ஒரே துறையில் படித்தவர்களுக்கு மட்டுமே சம்மந்தபட்டதுறையில் உதவி பேராசிரியர் பணியிடம் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விதியை மீறி பணி நியமனம் நடந்துள்ளது.
வல்லரசு ஜப்பானில் ஊழியர்களைக் கொல்லும் வேலைச் சுமை !
சட்டப்படி 60 மணி நேரம் மட்டுமே ஒரு மாதம் ஓவர்டைம் செய்யலாம் என்றொரு சட்டவிதியை அரசு கொண்டுவந்தது. கண்டுகொள்ளாத நிறுவனங்கள் `அதிகப் பணி` என்று காரணம் சொல்லி 100 மணி நேரம் பணியாற்றும்படி ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
தருமபுரி : வழிப்பறி செய்யும் போலீசைக் கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டம் !
போலீசாரோ அன்றாடம் தினக்கூலிகளாக சென்று வரும் மக்களை குறிவைத்தே மடிக்கி பிடித்து அபராதம் விதிக்கின்றனர் அல்லது பேரம் பேசுகின்றனர். பணம் குறைவாக இருக்கிறது என்றால் அதற்கு தகுந்தாற்போல் கொஞ்சமும் கூச்சமும் இல்லாமல் லஞ்சமாக வாங்கி கொள்கின்றனர்.
அரிசி கிலோ 50 ரூபாய் ! சிம்கார்டோ இலவசம் ! கருத்துப் படங்கள்
அத்தியாவசிய தெவையான அரிசியின் விலை கிலோ 40-50 ரூபாய். ஆனால், சிம்கார்டோ இலவசம்..!!
சோடாபுட்டி ஜீயர் புராணம் ! வீடியோ !
ஆண்டாளை வைத்து அவாள் நடத்திய இந்த நாடகத்தை நகைச்சுவையாக உணர்த்துகிறது இந்த சோடாபுட்டி ஜீயர் புராணம். பாருங்கள், பகிருங்கள்!
அருண் ஜேட்லியின் புதிய பட்ஜெட்டில் தொடரும் பழைய மாய்மாலங்கள் !
மருத்துவத்திற்கான கடுமையான செலவுகள் மக்களை ஏழ்மையில் தள்ளும் முதன்மையான காரணி என்பதை ஏராளமான ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன
மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள் !
‘எந்திரங்கள் மூலம் சாதாரண மக்கள் தமது வேலைகளை விரைவாக செய்து முடிக்கலாம். அவர்களது ஓய்வு நேரம் அதிகமாகும்’ என்கிறார்கள். ஆனால், இத்தகைய எந்திர அடிமைகள் அதிகமாக அதிகமாக உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலை முதலாளித்துவ வர்க்கம் மேலும் தீவிரப்படுத்துகிறது.
அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !
பண்டிகை காலங்கள் வந்துவிட்டாலே அயல்பணி தொழிலாளர்களுடைய பாடு திண்டாட்டம்தான். வேகம், இன்னும் வேகம், இன்னும் வேகம் என்று சாட்டையைச் சொடுக்காத குறையாக மேலாளர்கள் முதுகில் ஏறி அமர்ந்து விரட்டத் தொடங்கிவிடுவார்கள்.
சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்
இப்படியாக… சடகோப சோடாபாட்டில் ஜீயர் டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர் - கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ எதுக்கு கெடு வச்சார்? அதைச் சொல்லுங்கோ! ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்........ விரைவில்............
நீதிமன்றமா இராணுவ முகாமா ? நீதிபதி அரிபரந்தாமன் (ஓய்வு) – தோழர் ராஜு உரை – வீடியோ
ஜனநாயக வெளி என்பது குறைந்து விட்டது. பிரகாஷ் ராஜ் சொல்வதை போல, கொலையை கொண்டாடுகிறார்கள், கொண்டாடுபவர்கள் மோடியை பின்பற்றுகிறார்கள் என்றார். இது தான் மிகவும் ஆபத்தானது. ஜனநாயகம் நெறிக்கப்படுகிறது.
பிரிகாட்டே ரோசே : இத்தாலியை உலுக்கிய இடதுசாரி கெரில்லா இயக்கம்
நேட்டோ கூட்டமைப்பின் பெயரில் இத்தாலியில் தளம் அமைத்திருந்த அமெரிக்கப் படையினருக்கு எதிராகவும் போர்ப் பிரகடனம் செய்தனர். இதனால், பிரிகாடே ரோசே இயக்கத்தை அழிக்கும் நோக்கில், சி.ஐ.ஏ., இத்தாலி அரசுடன் சேர்ந்து செயற்பட்டது.
பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ
மற்ற இடங்களில் பிரச்சனையென்றால் நீதிமன்றத்திற்கு போகலாம், நீதிமன்றத்திலேயே பிரச்சனையென்றால் எங்கு போவது. நீதித்துறையால் ஜனநாயகத்தை காப்பாற்றவில்லை தோல்வியடைந்துவிட்டது. மக்கள் போராட்டம் தான் வெற்றியை சாதிக்கும்.