Tuesday, January 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு

வினவு

வினவு
6667 பதிவுகள் 1800 மறுமொழிகள்

உடுமலை : போராட்டத்தை ஆதரித்தால் கைதா ?

0
"கொலை, கொள்ளையில் ஈடுபட்டவர்களிடம் உங்கள் கடமையைச் செய்ய வேண்டியதுதானே, மாறாக மக்களுக்காக போராடுபவர்களிடம் இப்படி நடந்து கொள்கிறீர்கள்"

நூல் விமரிசனம் : குடும்பம்

0
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”

ஓசூர் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு : மக்கள் அதிகாரம் நேரடி நடவடிக்கை

1
அன்று முதல் இன்றுவரை மக்களிடம் செல்போன், தொழில் நுட்பம் போன்ற அம்சங்களில் மாற்றங்கள் வந்திருந்தாலும், ஜனநாயகம் என்பது வரவே இல்லை. இத்தனை ஆண்டுகளில் போலீசையும் அதிகாரிகளையும் எதிர்த்து இந்தப் பகுதியில் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது எனில் அது மக்கள் அதிகாரத்தின் போராட்டம்தான்.

அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

15
"நீண்ட 21 ஆண்டுகளாக இப்படிப் பழிதீர்க்க முயன்று வருகிறேன். என் பணி நிறைவேறியதற்காக நான் ஆனந்த மடைகிறேன். இது என் கடமை” என்று முழங்கினான். கதிகலங்கிப்போனது ஆங்கிலேயக் காலனிய அரசு.

புதிய ஜனநாயகம் – ஆகஸ்டு 2016 மின்னிதழ் : நாறுது உன் கோமாதா !

1
குஜராத் : நாறுது உன் கோமாதா, காஷ்மீர் : தோற்றுவரும் இந்தியாவின் யுத்தம், பிரெக்ஸிட் : முதலாளித்துவத்திலிருநுத வெளியேறுவது எப்போது? மற்றும் பிற கட்டுரைகளுடன்...

காண்ட்ராக்ட் சுரண்டல் – மீத்தேன் – ஷேல் எதிர்ப்பு போராட்டங்கள்

0
தடாகம் ரோடு என்பெஸ்ட், கௌரி மெட்டல் ரோட்டோரோ தொழிலாளர்களின் போராட்டத்தால் தவிக்கிறது. இதற்கெல்லாம் சாவுமணி அடிக்கும் காலம் வரப்போகிறது எனும் முன்னறிவிப்புதான் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்

நசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்

0
இசையின் சர்வதேசப் பெயர் பால்ராப்சன் என்றால், கவிதைப் போராளியின் சர்வதேசப் பெயர் நசீம் என்று சொல்லலாம்.

டாஸ்மாக்கை மூடு – ஒரு காந்தியவாதி ‘தீவிரவாதி’யான கதை !

1
“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”

எதையும் காணவில்லை இன்னும் – டிரேஸி சாப்மன் பாடல்

3
நீண்ட துயரத்தின் குறியீடாய், தங்களது வரலாற்றின் எஞ்சியிருக்கும் சாட்சியமாய் சாப்மனின் கண்களில் தென்படுகிறது ஒரு படகு. அவரது மூதாதையர்களை விலங்கிட்டுக் கொண்டு வந்த படகு. அந்தச் சாட்சியமும் அதோ மூழ்கிக் கொண்டிருக்கிறது.

நீதிபதிகள் ஆண்டைகளா ? திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் !

1
நீதிபதிகள் ஆண்டைகளா ? அவர்களின் அடிமைகளா நாம் ? - திருச்சியில் பொதுக்கூட்டம் 12-08-2016 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் உறையூர் கடைவீதியில் நடைபெறவுள்ளது. மக்கள் அதிகாரத்தின் இக்கூட்டத்திற்கு அனைவரும் அலை கடலென வாரீர்.

போயஸ் தோட்டத்துல டாஸ்மாக் வைக்கலாமே ? – வீடியோ

2
சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்- மேலப்பாளையூர் நந்தகுமார் நேர்காணல் வீடியோ!

வெள்ளம், ராம்தேவ், ஒலிம்பிக், மாட்டுக்கறி – கேலிச்சித்திரங்கள்

0
இயற்கை தேவைக்கு அதிகமாக மழை அளிக்கிறது. அரசோ குறைந்தபட்ச தேவைக்கு கூட குடிநீர் அளிப்பதில்லை. ஆனாலும் இந்தியாவெங்கும் பெப்சியும், கோக்கும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களும் வற்றாமல் கிடைக்கும்!

சமபந்தி அரசியல் – நூல் அறிமுகம் : எச்சிலைக்குள்ளும் இருக்குதடா சாதி

0
"ஒரே பண்பாடு ஒரே நாடு" என்று வெறிக் கூச்சலிடும் இந்து மத வெறியர்களைப் பார்த்து ”சாப்பிடுவதிலும் கூட சாதி பார்க்கும் போது எங்கடா ஒரே பண்பாடு?” என்று கேட்க வைக்கும் சிந்தனையைத் தூண்டுவதே இச்சிறிய நூலின் சிறப்பு.

மண்ணுக்கேற்ற மார்க்சியமா ? மரபு வழி மார்க்சியமா ?

28
நேற்றுவரை இந்தியக் ”கம்யூனிஸ்ட்” கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தமிழ் மாநிலத் துணைச் செயலாளர். ஆனால் இன்று பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை

0
சிறந்த ஞானத்தையும் ஆழமான அறிவாற்றலையும் கொண்டுள்ள செல்வக் களஞ்சியம் என்று போற்றப்படும் கீதை, இயற்றப்பட்ட நாளிலிருந்தே புரட்சிச் சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்கான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது