வினவு
டொனால்ட் ட்ரம்ப் – அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர் !
உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப்.
கண்ணீர், கதறல், கோபம் – “மூடு டாஸ்மாக்கை” திருச்சியில் மக்கள் வெள்ளம்
இனி எவனுக்காகவும் காத்திருக்கப் போவதில்லை.. இது எங்கள் ஊர்; எங்கள் வாழ்க்கை; எங்கள் தீர்மானம்; டாஸ்மாக்கை மூடியே தீர்வதென்கிற உறுதியை மக்கள் அடைந்திருந்தனர்.
மகாமக குளமும் தேர்தல் களமும்
பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள் பக்தர்கள், சின்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்
வாக்காளர்கள்!
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2016 மின்னிதழ் டவுன்லோட்
ரோகித் வெமுலா தற்கொலை, எஸ்.வி.எஸ் மாணவியர் கொலை, ஜல்லிக்கட்டு சாதி வெறி, ஏரிகள் அழிப்பில் நீதித்துறையின் பங்கு இன்னும் பிற கட்டுரைகளுடன்....
விசாரணையை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை
அரச வன்முறை – பயங்கரவாதத்திற்குகாக எலும்பு போட்டு வளர்க்கப்படும் அந்த மிருகத்தின் குற்றங்கள் மிருகங்களுடையது மட்டுமல்ல, முதன்மையாக வளர்ப்பவர்களுடையவை.
விசாரணை : பாண்டேவுக்கு போட்டியாக புதிய தலைமுறை மாலன்
விசாரணை படத்தை கமல், ரஜினி, மணிரத்தினம் போன்று மொக்கைத்தனமாக ஆதரிப்பது பிரச்சினையல்ல என்பது உண்மையே. ஏனெனில் அவர்கள் எவரும் சந்திரகுமார் எனும் தொழிலாளியின் காவல் நிலைய சித்திரவதைகளாக விசாரணையை பார்க்க வில்லை.
மயிலே என்றால் கடை மூடாது ! மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது !
மயிலே மயிலே என்றால் கடைகள் மூடாது மக்கள் திரண்டால் டாஸ்மாக் கிடையாது சிக்கலை எப்படி தீர்ப்பது? சிந்திக்க அழைக்கிறது மக்கள் அதிகாரம்!
“மூடு டாஸ்மாக்கை” மாநாட்டுக்கு ஏன் வரவேண்டும் ? பத்திரிகைச் செய்தி
எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும் தொடர்ந்த மக்கள் போராட்டத்தின் மூலம் எதிர் கொண்டு டாஸ்மாக்கை மூட முடியும் என்பதை வலியுறுத்தவே இந்த மாநாடு.
பிரிக்கால் தீர்ப்பைக் கண்டித்து புதுவை பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம்
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் முதலாளிகளிடம் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டால், ஊதிய வெட்டு, பணிநீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகள். அதையும் எதிர்த்துப் போராடினால் ரவுடிகளின் தாக்குதல், பொய்வழக்கு, கைது, சிறை.
பார்ப்பனிய ஆதிக்க சமூகத்திற்கு டி.என்.ஏ ஆதாரம் – பாகம் 1
இந்திய வரலாற்றில் ஆயிரமாண்டுகளாக கடைப்பிடித்து வருகிற வருணாசிரம முறை மேலாதிக்கம் பெற்று இறுகிய நிலைக்கு புறமணத்தடையை அமல் படுத்திய இந்து சாம்ராஜ்ஜிய மன்னர்கள்தான் காரணம்
நம்ம அண்ணாச்சி கடலை மிட்டாய்
பெட்டிக் கடையில் விற்கப்படும் இரண்டு ரூபாய் கடலை மிட்டாயின் கதை இது! பன்னாட்டு நிறுவனங்களின் பளபளக்கும் பாக்கெட்டுகள், மேட்டுக்குடியினரின் நாவிலூறும் இனிப்புகள் மத்தியில் நமது மக்கள் வாங்கும் கடலை மிட்டாயில் என்ன சிறப்பு?
திருச்சியைக் கலக்குது மக்கள் அதிகாரம் – மல்லுக்கட்டுது ஜெயா போலீசு !
“எப்படியாவது டாஸ்மாக்கை மூடிவிடுங்க, சில பேரு பகல்லயே குடிச்சுப்புட்டு வேலைக்கு வரான், கஸ்டமருங்க முகம் சுழிக்குறாங்க! இவன் வாங்குற சம்பளத்தை பூரா குடிச்சே அழிச்சான்னா எத மிச்சம் பண்ண போறான்னே தெரியல”
ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்
சட்டப்பூர்வமாக மட்டுமல்லாமல், சமூக ரீதியாகவும் ரோகித் பிறந்தது முதல் தலித்தாகத்தான் அடையாளப்படுத்தப்படுகிறார், ஒரு தலித், சமுதாயத்தில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கிறாரோ அது அத்தனையும் அனுபவிக்கிறார்.
திருச்சியில் பிப். 14 “மூடு டாஸ்மாக்கை” மாநாடு – நிகழ்ச்சி நிரல்
மூடு டாஸ்மாக்கை - திருச்சி மாநாடு நிகழ்ச்சி நிரல், நிதி திரட்டல் மற்றும் பிரச்சார பணிகள்.
அகதிகளா தலித் மக்கள் ? புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2016 வெளியீடு !
தாழ்த்தப்பட்ட மக்களை கைவிட்ட இந்த அரசுக் கட்டமைப்பை ஏன் தூக்கி எறிய வேண்டும் என்பதற்கு ஆதாரங்களை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.















