வினவு
சட்டத்த வளைச்சு நெளிச்சு வாங்குன தீர்ப்பு
இந்த அம்மாவ விடுதலை பன்றதுக்காக கூட்டல், கழித்தல் கணக்குல கூட நீதி மன்றம் தப்பு பண்ணியிருக்குது, அது டெக்னிக்கல் எரரோ, டைப்போகிராப்பிக்கல் எரரோ இல்ல மட்டமான எரர்
சின்டல் கம்பெனியில மனுசத் தன்மையே இல்ல பாஸ் !
"அப்ரைசலில் குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை வேலைநீக்க்கம் செய்வதாக கார்ப்பரேட் முடிவு செய்திருக்கிறதாகவும், சைன் பண்ணிட்டு ரிலீவிங் ஆர்டரை வாங்கிக்குங்கன்னும் சொன்னாரு."
சி.ஆர்.ஐ – பெஸ்ட் தொழிலாளர்கள் : கோவை ஆட்சியர் அலுவலக முற்றுகை
அழுகைகளையும் ஆறுதல்களையுமே அதிகம் பார்த்திருந்த ஆட்சியர் அலுவலகத்தின் குறை தீர்ப்பு நாள், முதல் முறையாக வர்க்கக் கோபம் தெறிக்கும் நக்சல்பாரிகளின் முழக்கத்தினால் சற்று பூரித்து போயிருக்கும்.
பெண் விவசாயி தற்கொலை – அரசின் புள்ளிவிவர படுகொலை !
விவசாயமே தீண்டத்தகாத தொழில் போல் அரசால் நடத்தப்படும் நிலையில், கணவனை இழந்த பெண்களின் நிலை இரண்டு புறமும் எரியும் மெழுகுவர்த்திகளாக உள்ளது.
மருதமலை முருகைய்யா – மாட்டுக்கறி ( ரீ) மிக்ஸ்
"பாலது நெய்யது பையது பெல்ட்டது சகலமும் உனதொரு கருணையில் எழுவது"
யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?
ஜெயா, சசி, நரசிம்ம ராவ், சுக்ராம் போன்ற அரசியல் ஊழல் கிரிமினல்கள் தண்டிக்கப்படாமல் தப்பி விடுவதற்கு வசதியாகத்தான் சட்ட, நீதி முறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பார்ப்பனியத்தை எதிர்த்து பவன் மால்வியாவின் குதிரைச் சண்டை
மத்திய பிரேதசத்தின் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானில், கடந்த 15 நாட்களில் மாத்திரம் குதிரையில் வந்த தலித் மணமகனை சாதி இந்துக்கள் தாக்கியதாக 20 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெயா பதவி ஏற்பைக் கண்டித்து திருச்சியில் போராட்டம்
அரை பவுன் அறுத்தவனுக்கு - ஆறு மாசம் ஜெயிலு! அறுபத்தி ஆறு கோடி ஆட்டைய போட்ட அம்மாவுக்கு - விடுதலை விடுதலை!
ஜெயா பதவியேற்பு : அம்மணமானது போலி ஜனநாயகம்
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தரம், ஊடகங்களின் நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை எல்லாம் போலியானவை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஜெயாவுக்கு நன்றி.
புர்ரட்சித் தலைவி பதவியேற்பு – கேலிச்சித்திரம்
"பொறுக்கித் திண்ண டாஸ்மாக், ஓட்டுப் பொறுக்க அம்மா உணவகம்"
பாசிச ஜெயாவை விரட்டுவோம் : தமிழகமெங்கும் தோழர்கள் கைது
ஜெயா விடுதலையையும், பார்ப்பனியத்துக்கும், பணத்துக்கும் கைப்பாவையாக செயல்படும் நீதித்துறையையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் - தோழர்கள் கைது.
புர்ரட்சித் தலைவி
உச்சநீதிமன்றம், அரசியல் சட்டம், பத்திரிகைகள் போன்ற 'சர்வ வல்லமை' பொருந்தி இந்திய ஜனநாயகத்தின் தூண்களையெல்லாம் தன் காலால் மிதித்து அப்பளம்போல நொறுக்கிய புரட்சித் தலைவி, உலகளந்த பெருமாளாய் உயர்ந்து நிற்கிறார்.
முஸ்லீம்களுக்கு வேலை இல்லை – வருந்துகிறோம்
ஜீசன் அலி கானுக்கு வேலை மறுக்கப்பட்டது தனித்து அணுக வேண்டிய பிரச்சினை அல்ல. முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட சமூகப் புறக்கணிப்பு நிகழ்ச்சி நிரலின் அங்கம் இது.
ஐ.டி தம்பதி தற்கொலை – தீர்வு என்ன ?
தற்கொலை எனும் துயரமான முடிவுக்கு ஐ.டி. ஊழியர்கள் செல்ல வேண்டாம் என்றும் வேலை இழப்புகளுக்கு எதிராக போராட முன்வருமாறும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், ஐ.டி ஊழியர் பிரிவு அவர்களைக் கேட்டுக்கொள்கிறது.
தாலியறுக்கும் தனியார் பள்ளி வேண்டாம் !
கவுரத்திற்காக தனியார் பள்ளி என மன நிலை மாறிவிட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளைப் பற்றி கவலைப் படாமல் சுமார் 80 கி.மீ. தூரம் சென்று படித்து வர அனுப்புகிறார்கள்.















